கிராமத்து விருந்து: சுட்ட கத்திரிக்காய் தொகையல்(village style sutta kathirikkai thogayal in tamil)

கிராமத்து ஸ்டைலுடன் என் ஸ்டைலும் சேர்ந்த சத்து, சுவை, மணம், ருசி நிறைந்த சுட்ட கத்திரிக்காய் தொகையல். அம்மா சக்கரை வள்ளிக்கிழங்கு மக்காச்சோளம் கத்திரிக்காய் கிரில் செய்ய ஒரு கரி அடுப்பை உபயோகிப்பார்
அம்மா ஜோரா செய்வார்கள் . கடந்த கால நினைவுகள் பசுமையாக மனதில் இருக்கின்றது #vk
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
கத்தியால் கத்திரிக்காய் மேல் ஆழமாக நீளமாக 4-5 இடத்தில் கீறிக்கொள்ளுங்கள், 2 கீரளில் மிளகாய் சொறுகிக்கொள்ளுங்கள். வெங்காயம் மேல் ஆழமாக நீளமாக 4-5 இடத்தில் கீறிக்கொள்ளுங்கள்,
மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸ்டேண்ட் வைத்து பூண்டு, மிளகாய், வெங்காயம் க்ரில் செய்க (சுடுக). இடுக்கியால் tongs பிடித்து அப்போ அப்போ திருப்பி க்ரில் செய்க. தோல் கருகிய பின் எடுத்து ஆற வைக்க - 3
பின் தோல் உரிக்க.
தோலுரித்த பொருட்களை ஒரு போலில் சேர்க்க. மேஷ் செய்க. சுத்தமான கையால் அல்லது ஸ்பூனால் நன்றாக மேஷ் செய்யலாம். புளி, உப்பு, மஞ்சள் பொடி, ஸ்பைஸ் மிக்ஸ் பொடி சேர்த்து மிக்ஸ் செய்க. விருப்பமானால் பொடித்த வெல்லம் சேர்த்து மிக்ஸ் செய்க.
மிதமான நெருப்பின் மேல் சாஸ்பேனில் 1 மேஜைகரண்டி எண்ணை சூடானதும் கடுகு சேர்க்க, பொறிந்ததும் உளுந்து சீரகம், கறிவேப்பிலை சேர்க்க. பெருங்காயப்பொடி போட்டு அணைக்க. - 4
தாளித்த பொருட்களை தொகையல் கூட சேர்க்க. ருசிக்க. சாதம், தோசை, சப்பாத்தி, அடை, அல்லது உப்புமா. பொங்கல் கூட பரிமாறுக.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கிராமத்து விருந்து: சுட்ட கார தக்காளி சட்னி(village style burnt tomato chutney recipe in tamil)


க்ரில்ட் தக்காளி சட்னி(grilled tomato chutney recipe in tamil)


தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)


தக்காளி வெங்காய வேர்க்கடலை கார சட்னி(Tomato onion groundnut chutney recipe in tamil)


முருங்கை கீரை வடை(murungai keerai vadai recipe in tamil)


வெங்காய தக்காளி பூண்டு கார சட்னி(Venkaaya thakali poondu kaara chutney recipe in tamil)


கார சாரமான சட்னி(SPICY CHUTNEY RECIPE IN TAMIL)


கீரை வடை(KEERAI VADAI RECIPE IN TAMIL)


திப்பிலி ரசம்(thippili rasam recipe in tamil)


முருங்கை கீரை வடை


லெமன் பாம் (எலுமிச்சை பாம் புதினா) செலரி (lemon balm) ரசம்


பாகற்காய் பிட்லை / Pavakkai Pitlai reciep in tamil


பாகற்காய் பிட்லை(pavakkai pitlai recipe in tamil)


எள்ளு பொடி(sesame powder recipe in tamil)


சுவை நிறைந்த கத்திரிக்காய் மசாலா பிரியானி(brinjal masala biryani recipe in tamil)


கேரள கிராமத்து நெத்திலிமீன் குழம்பு(சிறியமீன்)(village style nethili meen kulambu recipe in tamil)


கத்திரிக்காய் மசாலா பிரியானி


கிராமிய ரசம்(உடனே செய்யலாம்)(village style rasam recipe in tamil)


உடுப்பி ரசம் (Uduppi rasam recipe in tamil)


எள்ளு பொடி (Ellu podi recipe in tamil)


பாட்டிவீட்டுசட்னி(வீட்டில்இருப்பதைபோட்டு செய்வது)(village style grandma chutney recipe in tamil)


கறிவேப்பிலை பொடி(curry leaves powder recipe in tamil)


பருப்பு கீரை கூட்டு(paruppu keerai koottu recipe in tamil)


கறி வேப்பிலை பேஸ்ட் சேர்த்த தக்காளி இஞ்சி பூண்டு சூப்(soup recipe in tamil)


அப்பள வத்தல் குழம்பு / appalam Vathal Kuzhambu Recipe in tamil


பரிப்பு கறி அன்னம்(paruppu kari annam recipe in tamil)


பஞ்ச வடை (Panja vadai recipe in tamil)


சுவையான சத்தான பயத்தம் பருப்பு


பாகற்காய் வறுவல்


ஹெற்பி ஸ்பைசி ரசம் (மூலிகை ரசம்)(herbal rasam recipe in tamil)

கமெண்ட் (3)