நிலகடலை எலுமிச்சை சாதம்(ஈஸி)

Mallika Udayakumar
Mallika Udayakumar @cook_16779252

#அரிசிவகைஉணவுகள
அனைவரும் விரும்பும் அரிசி கலந்த சாதம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2கப்(வெந்தது)-சாப்பாட்டு அரிசி
  2. தாளிக்க:
  3. 1/4 ஸ்பூன்-கடுகு
  4. 1ஸ்பூன்-உளுத்தம் பருப்பு
  5. 5-முந்திரி
  6. 3-5-பச்சை மிளகாய்
  7. 1துண்டு-இஞ்சி
  8. 1(நறுக்கியது)-பெரிய வெங்காயம்
  9. தேவையானவை-கருவேபிலை/மல்லிதழை
  10. உப்பு
  11. 1/4 ஸ்பூன்-மஞ்சள்தூள்
  12. 1/2-எலுமிச்சம் பழம் ஜூஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சாதம் வேக வைத்தை ஆறவிடவும்

  2. 2

    ஒரு வானிலியில் எண்ணெய் விட்டு மேற்கூறிய அனைத்து தாளிப்புகளையும் சேர்த்து.

  3. 3

    பின்னர் அதில் சாதத்தை கொட்டி கலக்கவும்.அருமையான நிலகடலை எலுமிச்சை சாதம் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mallika Udayakumar
Mallika Udayakumar @cook_16779252
அன்று

Similar Recipes