சீரக சம்பா வெஜ் பிரியாணி

GOWRI KARUNANIDHI
GOWRI KARUNANIDHI @cook_16864134
Doha Qatar
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப்சீரக சம்பா அரிசி -
  2. 1வெங்காயம் -
  3. 1தக்காளி -
  4. 1கேரட் -
  5. 10பீன்ஸ் -
  6. 1உருளைக்கிழங்கு-
  7. 1/2 கப்பச்சை பட்டாணி -
  8. 2பச்சை மிளகாய்-
  9. 1 கைப்பிடிபுதினா -
  10. 1 கைப்பிடிகொதமல்லி -
  11. 1 தேக்கரண்டி தயிர் -
  12. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் -
  13. 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் -
  14. 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் -
  15. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது -
  16. 2 துண்டுபட்டை -
  17. 2கிராம்பு -
  18. 2ஏலக்காய -
  19. 2 தேக்கரண்டி நெய் -
  20. 3 தேக்கரண்டி எண்ணெய்-
  21. தேவையான அளவுஉப்பு -

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கூக்கெர் இல் நெய், எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சுட்டான பிறகு பட்டை,கிராம்பு,ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.

  2. 2

    பின் வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன் நிற வந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    பின் தக்காளி சேரக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள்,மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின் காய் கறிகளை சேர்த்து வதக்க வேண்டும். அதில் புதினா,கொதமல்லி மற்றும் சிறிது தயிர் சேர்த்து கிளறவும்.

  5. 5

    தேவையான அளவு உப்பு,தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  6. 6

    தண்ணீர் நன்கு கொதிததும் உற வைத்திருக்கும் சீரக சம்பா அரிசி பொட்டு 1 tsp நெய் சேர்த்து முடி 3 விசில் வரும் வரை வைத்து எடுக்கவும்.

  7. 7

    3 விசீல் வந்ததும் புதினா,கொத்தமல்லி சிறிது சேர்த்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

GOWRI KARUNANIDHI
GOWRI KARUNANIDHI @cook_16864134
அன்று
Doha Qatar

Similar Recipes