ஈஸி ஹோம்மேட் மயோனைஸ்(dips)

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. முட்டை இரண்டு
  2. ரீபைண்ட் ஆயில் ஒரு கப்
  3. பூண்டு பல் 5
  4. உப்பு ஒரு சிட்டிகை
  5. எலுமிச்சை சாறு அரை ஸ்பூன்
  6. விருப்பப்பட்டால் ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மிக்சியில் பூண்டு பல்லுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி அடிக்கவும்.

  2. 2

    அதில் சிறிது சிறிதாக எண்ணெய் ஊற்றி மேலும் சுற்றவும்

  3. 3

    அதில் உப்பு.எலுமிச்சை சாறு சேர்த்து விட்டு விட்டு மேலும் சுற்றவும்

  4. 4

    நன்றாக நுரைத்து கெட்டியாகும் வரை விட்டு விட்டு சுற்றி ரெடி செய்யவும்.

  5. 5

    கெமிக்கல் சேர்க்காத மயனைஸ் ஐந்தே நிமிடங்களில் ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes