கோதுமை டீ டைம் கேக்

#noovenbaking #cake குக்கரில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மூன்று முட்டைகளை போட்டு நன்றாக நுரை வரும்படி கலக்கவும் இந்த கலவையில் பொடித்த சர்க்கரையை சேர்த்து கலக்கவும் இதனுடன் எண்ணையை சேர்த்து மேலும் கலக்கவும்
- 2
இதே நேரத்தில் குக்கரை விசில் போடாமல் 15 நிமிடங்கள் பிரீ ஹிட் செய்ய வேண்டும்
- 3
இப்போது ஒரு சல்லடையில் கோதுமை மாவு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு சலித்துக்கொள்ளவும்
- 4
சலித்த கலவையை ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் முட்டை சர்க்கரை ஆயில் சேர்ந்த கலவையுடன் சிறிது சிறிதாக கொட்டி கிளறவும் இப்போது ஒரு கப் பாலை சிறிது சிறிதாக சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கொண்டு வரவும்
- 5
கேக் செய்யும் டின்னில் கேக் ஒட்டாமல் வர வெண்ணையை தடவி ஒரு ஸ்பூன் கோதுமை மாவை தூவி விடவும் இப்போது தயார் செய்து வைத்திருக்கும் கேக் பேட்டரை அதில் ஊற்றவும் கேக் டின்னை மூன்று முறை நன்றாக தட்டிக் கொள்ளவும் காற்று குமிழ்கள் இருந்தால் வெளியேறும்
- 6
கேக்கின் மேல் தூவ பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகளை நன்றாக துருவிக் கொள்ளவும் இதனை கேக்கின் மேல் தூவி விடவும்
- 7
கேக் டின்னை பிரீ ஹிட் செய்து வைத்திருக்கும் குக்கரில் ஒரு ஸ்டாண்டை வைத்து வைக்கவும் 45 நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து டூத்பிக்கால் குத்திப் பார்க்கவும் டூத் பிக்கில் ஒட்டவில்லை என்றால் கேக் ரெடியாகி விட்டது என்று அர்த்தம் ஒட்டி இருந்தால் மீண்டும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் வேக வைக்கவும் சுவையான கோதுமை டீ டைம் கேக் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோதுமை டீ டைம் கேக்


Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)


கோதுமை சாக்லேட் கேக்


ஆப்ப சட்டி கோதுமை கேக் (appachetty kothumai cake recipe in tamil)


கோதுமை கேக்🍰


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


கோதுமை ஹனி கேக் (Kothumai honey cake recipe in tamil)


கோதுமை வேர்க்கடலை ஸ்பாஞ்ச் டீ கேக்


கோதுமை மாவு கொக்கோ சிரப் கேக் (Kothumai maavu cocoa syrup cake recipe in tamil)


குக்கர் கலர் ஃபுல் கேக் (Cooker colorfull cake recipe in tamil)


பிரட் வெனிலா கேக் (bread VEnnila cake recipe in Tamil)


தேங்காய் பான் கேக்


கோதுமை கேக்


கேக் (கோதுமை மாவு & வாழைப்பழம்)


சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)


கோதுமை மாவு சர்க்கரை கேக் (Kothumai maavu sarkarai cake recipe in tamil)


டூட்டி ப்ரூட்டி கேக்


வீட் கேக் வித் பாதாம் பவுடர்


ஓவன் இல்லாமல் கோதுமை மாவில் கப் கேக் செய்வது எப்படி


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


பாதாம் கீ கேக் (badam ghee cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)


சாக்லேட் கோதுமை கேக் (Chocolate kothumai cake recipe in tamil)


#carrot#book கேரட் ஹனி கேக்


சாக்லேட் கோதுமை கேக் (Chocolate kothumai cake recipe in tamil)


சாக்லேட் கேக் (chocolate Cake Recipe in Tamil _)


மீதமான சாதத்தில் சுவையான தோசை


வெண்ணிலா கோதுமை கேக் (vennila gothumai cake recipe in tamil)

கமெண்ட் (2)