காஷ்டா கச்சூரி

Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
austin tx

பாசிபருப்பு காஷ்டா கச்சூரி ஒரு பிரபலமான உணவு மத்திய பிரதேசத்தில்.இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்க்கூடிய உண்வு.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 நபருக்கு
  1. 1/8 கப்பாசிபருப்பு
  2. 1/8 கப்உழுந்த பருப்பு
  3. 1/2 பின்ச்துண்டு இஞ்சி
  4. 1/2 தேக்கரண்டிஉப்பு
  5. 2பச்சை மிளகாய்
  6. 1/4 தேக்கரண்டிசோம்பு
  7. 1/2 தேக்கரண்டிசீரகம்
  8. 1/8 தேக்கரண்டிபெருங்காயம்
  9. 1/4 தேக்கரண்டிமஞ்சள் தூள்
  10. 1/2 தேக்கரண்டிமிளகாய்த்தூள்
  11. 1/4 தேக்கரண்டிகரம் மசாலா
  12. 1/2 தேக்கரண்டிஏலக்காய் பவுடர்
  13. 1/4 தேக்கரண்டிமாங்காய் பவுடர்(டிரை-ஆம்சூர்)
  14. வெளி லேயருக்கு:
  15. 1/2 கப்மைதா
  16. 1/4 தேக்கரண்டிஉப்பு
  17. 1/8 தேக்கரண்டிஓமம்
  18. 1/2 தேக்கரண்டிஎண்ணெய்
  19. 1/4 கப்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பெரிய பாத்திரத்தில் மாவு,உப்பு,ஓமம் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.

  2. 2

    கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பூரி மாவை விட திக்கான உருண்டைகளாக உருட்டவும்.

  3. 3

    ஒரு வெள்ளை துணியில் போட்டு மூடி 30 நிமிடம் அப்படியே வைக்கவும்.

  4. 4

    பில்லிங்::உழுந்தம் பருப்பு,பாசிப்பருப்பு 30 நிமிடம் ஊற வைக்கவும்.

  5. 5

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு,சீரக்ம்,பெருங்காயம்,கொத்த்மல்லித்தூள்,மஞ்சள் தூள்,பச்சை மிளகாய்,இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும்.

  6. 6

    பிறகு அதில் பாசிப்பருப்பு,உழுந்தபருப்பை சேர்க்கவும்.அதில் மாங்காய் பவுடர்(ஆம்சூர்),கரம் மசாலா,உப்பு சேர்க்கவும்.

  7. 7

    தண்ணீர் வடியும் வரை வேக விடவும்.

  8. 8

    வெளி லேயருக்கு:ஒரு சிறிய உருண்டை அளவு மாவினை எடுத்து தேய்த்து (வட்ட வடிவமாக)கொள்ளவும்.

  9. 9

    அதன் நடுவில் பருப்பு கலவையை வைத்து மூடி விடவும்(வெளியே வராத படி)

  10. 10

    ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி(குறைந்த தீயில் வேகவிடவும்) பொறிக்கவும்.

  11. 11

    எண்ணெய் சூடாக இருந்தால் கச்சூரியை பொறிக்க கூடாது.குறைந்த தீயில் இருக்கும் போது பொறிக்க வேண்டும்.

  12. 12

    கச்சூரியை 15 நிமிடம் பொன்னிறமாக வேகவிட்டு வெளியே எடுக்கவும்.

  13. 13

    ஸ்வீட் (அ) கிரின் சட்னியுடன் பரிமாறவும்.கடைசியில் சேவ்,நறுக்கிய வெங்காயத்தை மேலே தூவவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
அன்று
austin tx
My blog: https://passionofcookingaswani.blogspot.com/& fb pagehttps://www.facebook.com/aswani.kitchen/?ref=aymt_homepage_panel
மேலும் படிக்க

Similar Recipes