மண்சட்டி மீன் குழம்பு

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பாறை மீன் அரை கிலோ
  2. புளி எலுமிச்சை அளவு
  3. மல்லி தூள் மூன்று டே.ஸ்பூன்
  4. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  5. ம.தூள் அரை ஸ்பூன்
  6. உப்பு தே.அளவு
  7. தேங்காய் அரை மூடி
  8. ந.எண்ணெய் மூன்று ஸ்பூன்
  9. சி.வெங்காயம் 5
  10. பூண்டு பல் பத்து
  11. ப.மிளகாய் இரண்டு
  12. கறிவேப்பிலை சிறிது
  13. தக்காளி ஒன்று
  14. வெந்தயம் அரை ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மண்சட்டியை அடுப்பில் வைத்து ந.எண்ணெயை ஊற்றவும்.

  2. 2

    அதில் வெந்தயம் சேர்த்து வறுபட்டதும் பூண்டுப்பல்.சி.வெங்காயம்.ப.மிளகாய்.தக்காளி சேர்த்து வதக்கவும்.

  3. 3

    மேலும் ம.தூள்.மிளகாய் தூள் சேர்த்து புளிக்கரைசல் ஊற்றவும்.

  4. 4

    அதில் மல்லி தூளைக்கரைத்து ஊற்றி இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  5. 5

    கொதித்த கலவை பச்சை வாசனை போனதும் உப்பு சேர்த்து மீன் துண்டுகளை சேர்க்கவும்.

  6. 6

    அடுப்பை மிதமான தீயில் வைத்து மீன் துண்டுகளை வேக விட்டு தேங்காயை அரைத்து அதில் சேர்த்து கொதி வந்து எண்ணெய் மேலே வந்ததும் இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes