அரிசி நொய் கிச்சடி

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. புழுங்கலரிசி நொய் இரண்டு கப்
  2. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  3. ம.தூள் அரை ஸ்பூன்
  4. ரீபைண்டு ஆயில் இரண்டு ஸ்பூன்
  5. பெ.வெங்காயம் 1
  6. தக்காளி 1
  7. கேரட் 1
  8. ‌உப்பு தே.அளவு
  9. பட்டை இரண்டு
  10. கறிவேப்பிலை.மல்லி தழை சிறிது
  11. நெய் இரண்டு ஸ்பூன்
  12. ப.மிளகாய் இரண்டு

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை..வெங்காயம்.ப.மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

  2. 2

    அதிலேயே இஞ்சி பூண்டு விழுது.கறிவேப்பிலை.மல்லி சேர்த்து கிளறவும்.

  3. 3

    அதனுடன் கேரட் சிறு துண்டுகளாக்கி சேர்த்து கிளறி ம.தூள்.உப்பு சேர்க்கவும்.

  4. 4

    பச்சை வாசனை போக நன்கு கிளறியதும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்இ விடவும்.

  5. 5

    தண்ணீர் கொதித்ததும் நொய்யைக் கழுவி நீரை ஸடித்து தண்ணீரில் சேர்த்து குக்கரை மூடவும்.

  6. 6

    மூன்று விசில் வைத்து பிறகு ஐந்து நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes