6. கேரட் செனா கறி

Chitra Gopal @cook_7583705
அதிமான புரத சத்தும் மற்றும் சுவையானது. சாம்பார் சாதத்துடன் சாப்பிட சிறந்தது
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரட்டை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து கேரட் மற்றும் வேகவைத்த சேன்னாவை சேர்க்கவும்.
- 3
ஐந்து நிமிடம் செரவிய தேங்காய் போட்டு வறுக்கவும்.
- 4
குழம்பு சுவைக்க தயாராக உள்ளது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

93.டாங்கர் பச்சிடி-தமிழ்நாடு சிறப்பு
சுவையான மற்றும் அற்புதம். சாம்பார் சாததிற்க்கு ஏற்றது.


8.கொத்தமல்லி தக்காளி டிப்
சூடானதுன் காரமானதும். இட்லி,தோசை மற்றும் நாண் உடன் சாப்பிட சிறந்தது


39.மாங்காய் தோல் துவயல் / தொக்கு - தமிழ்நாடு ஸபெஷல்
சிறந்த மருத்துவ குணம் உடையது. சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் சாப்பிட சிறந்தது. இட்லி மற்றும் தோசைவயுடன் சிறந்தது.


43.பீர்கங்காய் தொக்கு (பாட்டில் க்கார்டு சட்னி) - தென்னிந்திய ஸ்பெஷல்
அற்புதமான சுவை மற்றும் . வெள்ளை அரிசி சாதத்துடன் சாப்பிட சிறந்தது. இட்லி மற்றும் தோசை ஆகியோருடன் சேர்ந்து கொள்ளலாம்.


80.அகத்தியக்கரை கறி
வயிற்றுக்கு நல்லது.


81.நெல்லிக்காய் ஊர்காய் (கோசஸ்பெரி ஊர்காய்)
அற்புதம் மற்றும் சுவையானது. தயிர் அரிசி சிறந்தது.


108.(வெந்தயக் கரை) பெணு கீரிக் ஸ்பினேச்- ஆரோக்கியமான டிஷ்
சுவையாகவும் ஆரோக்கியமாகவும் நல்லது


கேரட் போளி
அம்மா சொல்லும் கதை நினைவுக்கு வருகிறது “ஹத்து போளிஅனுமந்த ராவ்” 10 போளி அனுமந்த ராவ் சாப்பிட்டாராம். என் ரெஸிபி மூலம் போளி செய்தால் அவர் 20 போளி சாபிப்பிடுவாரா? கேரட்டை பிளென்ஜ் செய்து , துருவி, சிறிது நாட்டு சக்கரை சேரத்து பூரணம் செய்தேன். மைதா (enriched all purpose flour) சிறிது உருக்கி வெண்ணையும், தண்ணீரும் சேர்த்து கலந்து, சின்ன உருண்டைகள் செய்து, விரலில் சிறிது எண்ணை தடவிக்கொண்டு பார்ச்மேன்ட் பேப்பர் மேல் வட்டம்மாகா தட்டி, நடுவில் நடுவில் பூரண உருண்டையை வைத்து மூடி போளி தட்டினேன்.நான்-ஸ்டிக் (non-stick skillet) ஸ்கில்லெட்டில் வெண்ணை தடவி வாசனையான சத்தான போளி தயார் செய்து ருசித்தேன். மறு நாள் சாப்பிட்டால் பூரணம் ஊறி போளி அதிக ருசியாக இருக்கும், பாலில் சிறிது ஏலக்காய் பொடி, அதிமதுரம், ஜாதிக்காய் பொடிகள், குங்குமப்பூ போட்டு ஊற வைத்தும் சாப்பிடலாம்#carrot


67.கோதுமை ரவை உப்புமா
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது


62.கத்திரிக்காய் புளி கோஸ்து-கும்பகோணம் ஸ்பெஷல்
சுவையான மற்றும் அற்புதம். ரைஸ் உப்புமா, ரவா உப்புமாவுடன் சிறந்தது


கொத்தமல்லி ரைஸ் (Kothamalli rice recipe in tamil)
அற்புதம் மற்றும் சுவையானது 103. பார்ட்டி ஸ்பெஷல்


கேரட் சட்னி
#myfirstrecipe#carrot


கேரட் பணியாரம்
#myfirstrecipe#carrot


கேரட் சட்னி
#carrot இட்லி,தோசை மற்றும் சாதம் கூடேர்த்து சாப்பிட ஏற்ற நல்ல சத்துள்ள சட்னி. காலை உணவில் காய்கறி சேர்த்துக் கொள்ள இது எளிமையான வழி.


முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
# nutrient3முருங்கை கீரையில் இரும்பு சத்து நார்சத்து விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. எள்ளில் புரத சத்து உள்ளது. எண்ணத்திலும் இரும்பு சத்து உள்ளது.


தக்காளி தொக்கு
இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.


மிருதுவான முறுக்கு (Murukku recipe in tamil)
முருக்கு என்பது இந்திய துணைக் கண்டத்தில் இருந்து உருவான ஒரு சுவையான, முறுமுறுப்பான சிற்றுண்டாகும். முருக்கு தீபாவளிக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் பாரம்பரிய சிற்றுண்டி #deepavali #kids


பீன்ஸ் - கேரட் பிரை
சைட் டிஷ்: சாதத்திற்கு சரியான சுவையான,சைடிஷ் இது.இது கேரளா ஸ்டெயில் உணவு.சாதம்,சாம்பார்,கறியுடன் பரிமாறப்படுகிறது.கேரட்,பீன்ஸ்,கலந்து செய்யப்படுகிறது.


கேரட் பொரியல்
#colours1#orange


கத்திரிக்காய் வறுவல் (Eggplant fry recipe in tamil)
#GA4 #week9 கலந்த சாதம் மற்றும் சாம்பார் சாதத்துடன் சைடு டிஷாக சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.


கேரள கதம்பக் கறி
#nutrient1 #bookகேரள மாநிலத்தில் எல்லா காய்கறிகளையும் வைத்து கதம்பக் கறி போல செய்வார்கள். இதில் முருங்கைக்காய், வாழைக்காய், கேரட், பீன்ஸ், கொத்தவரங்காய், பூசணிக்காய், வெண் பூசணிக்காய், பீன்ஸ், அவரைகாய் போன்ற காய்களை சேர்த்து செய்யலாம். இன்று என்னிடமிருந்த முருங்கைக்காய், மஞ்சள் பூசணிக்காய், கொத்தவரங்காய், மற்றும் கேரட் கொண்டு இந்த கதம்ப கறியை செய்துள்ளேன். இதில் தேங்காய் பச்சை மிளகாய் சீரகம் மூன்றையும் சேர்த்து அரைத்து சேர்க்க வேண்டும். இதனுடன் தயிர் சேர்த்து செய்தால் அவியல் ஆகும். இந்த காய்கறிகளில் புரத சத்தும் கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது. கொத்தவரங்காய் இதயத்திற்கு நல்லது. பூசணிக்காய் ,கேரட் கண்பார்வைக்கு நல்லது. முருங்கைக்காய் இரும்புசத்து அதிகம் உள்ளது. எல்லா காய்கறிகளும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆகவும் பலன் தரும். பொதுவாக கேரளா மக்கள் இயற்கைச் சத்துக்களை தான் சமைக்கும் காய்கறிகளில் இருந்து அதிகம் பெறுவார்கள். அதிக காய்கறிகளை கலந்து கலவையாக சாப்பிடுவார்கள்.


கேரட் கார கறி
#🥕🥕carrot🥕🥕 #bookகேரட்டில் உள்ள கரோட்டின் கண்களுக்கு நல்லது.


நெல்லை புளியில்லாக் கறி
#book


கேரட் சாதம்


கேரட் நட்ஸ் புட்டிங்
#carrot#goldenapron3#bookகுழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகை. மற்றும் சத்தான சுவையான இனிப்பு...


31.வாழைப்பூ கறி
ஆரோக்கியத்திற்கு மிக நல்லது


3.மனோகரம்
இது கார்த்திகை விழாவிற்கு ஒரு சிறப்பு பலகார உருண்டை ஆகும்.மிக அருமையான மற்றும் சுவையானது


பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkankaai thol thuvaiyal recipe in tamil)
இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் சத்தான உணவு.ரத்ததை சுத்தப்படுத்தும். வைட்டமின் சி நிரைய உள்ளது. ரசம் சாதத்துடன், சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். #அறுசுவை5


46.பிரண்டை (வேல்ட் திராட்சை) தொக்கு- தமிழ்நாடு ஸ்பெஷல்
"முதுகுவலிக்கு சிறந்தது மற்றும் முழங்கால் மூட்டு வலியைத் தீர்ப்பதற்கும் திறமை வாய்ந்தது."வெள்ளை அரிசி ஐடியல்.


கேரட் பீன்ஸ் பொரியல்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9353080
கமெண்ட்