கேரட் கார கறி

Hema Sengottuvelu @Seheng_2002
#🥕🥕carrot🥕🥕 #bookகேரட்டில் உள்ள கரோட்டின் கண்களுக்கு நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரட்டை தோல் சீவி கழுவி வட்டமாக அரிந்து கொள்ளவும். அதனை சிறிது, தண்ணீர்,உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் விடவும்.
- 2
சின்ன வெங்காயம், தேங்காய் சீரகம் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதில் சாம்பார் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து, வேகவைத்த கேரட்டையும் அரைத்த விழுதையும் சேர்த்து மிதமான தீயில் வைத்து ஈரப் பதம் போகும்வரை வதக்கவும். வித்தியாசமான கேரட் கார கறி ரெடி. 💁இதை நான் என் அண்ணியிடம்கற்றுக்கொண்டேன்.💁
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் சில்லி🥕🍟
#carrot காலிஃப்ளவர் மற்றும் மஸ்ரூம் சில்லி செய்வதைப்போல கேரட்டில் ட்ரை செய்தேன். மாலை நேர ஸ்னாக்ஸ் சூப்பராக ரெடியானது.


கேரட் அல்வா
#carrot #goldenapron3


பீன்ஸ் கேரட் பொரியல்
#Ga4 #week18 french beans


கேரள கதம்பக் கறி
#nutrient1 #bookகேரள மாநிலத்தில் எல்லா காய்கறிகளையும் வைத்து கதம்பக் கறி போல செய்வார்கள். இதில் முருங்கைக்காய், வாழைக்காய், கேரட், பீன்ஸ், கொத்தவரங்காய், பூசணிக்காய், வெண் பூசணிக்காய், பீன்ஸ், அவரைகாய் போன்ற காய்களை சேர்த்து செய்யலாம். இன்று என்னிடமிருந்த முருங்கைக்காய், மஞ்சள் பூசணிக்காய், கொத்தவரங்காய், மற்றும் கேரட் கொண்டு இந்த கதம்ப கறியை செய்துள்ளேன். இதில் தேங்காய் பச்சை மிளகாய் சீரகம் மூன்றையும் சேர்த்து அரைத்து சேர்க்க வேண்டும். இதனுடன் தயிர் சேர்த்து செய்தால் அவியல் ஆகும். இந்த காய்கறிகளில் புரத சத்தும் கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது. கொத்தவரங்காய் இதயத்திற்கு நல்லது. பூசணிக்காய் ,கேரட் கண்பார்வைக்கு நல்லது. முருங்கைக்காய் இரும்புசத்து அதிகம் உள்ளது. எல்லா காய்கறிகளும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆகவும் பலன் தரும். பொதுவாக கேரளா மக்கள் இயற்கைச் சத்துக்களை தான் சமைக்கும் காய்கறிகளில் இருந்து அதிகம் பெறுவார்கள். அதிக காய்கறிகளை கலந்து கலவையாக சாப்பிடுவார்கள்.


தட்டக்காய் பொரியல்
#Vattaram#week2 தட்டைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீன்ஸ் அளவிற்கு சமமான சத்து நிறைந்துள்ள காய்.


கேரட் கூட்டு
#carrot


ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம்
#hotel#book


கேரட் பீன்ஸ் குருமா
#carrot


கேரட் முள்ளங்கி சாம்பார்🥕
#கேரட்கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது முள்ளங்கி நார்சத்து மிக்கது.கேரட், முள்ளங்கி இரண்டும் சேர்த்து பருப்பு சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டுக் மட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவைக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் அருமையாக இருக்கும்.😋


கேரட் பணியாரம்
#carrot


கேரட் சாதம்
#goldenapron3 #Book


கேரட் முட்டைகோஸ் பொரியல்
#carrot


சுரைக்காய் வேர்க்கடலை கறி
#goldenapron3#lauki #nutrient 1 #bookசுரைக்காயில் சிறந்த மருத்துவ குணம் உண்டு. உடலை குளிர்விக்கும், இருதயத்தை பலப்படுத்தவும், சிறுநீரக தொற்று நீக்கும்... இன்னும் பல இதனை ஹெல்தியான வெஜிடபிள் என்றும் கூறுவர். கால்சியம் சத்தும் நிறைந்தது.


முருங்கைக்காய் உருளைக்கிழங்கு மசாலா குழம்பு


பொட்லங்காய் பொடி காரம்
#ap


இட்லி சாம்பார்
#Combo1


கருப்பு கொண்டை கடலைக்கறி


பூசணிக்காய் சாம்பார்
#sambarrasam


கேரட் பீன்ஸ் பொரியல் #Ga4
கேரட்டில் விட்டமின் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம்.


#book மோர் குழம்பு


கேரட் ஆம்லெட்
#carrot


கேரட் பஜ்ஜி
# Carrot # book


ரவா கிச்சடி /கேரட் /சுஜி
#carrot #goldenapron3 எல்லோருக்கும் பிடித்தமான ஒரு உணவு ரவா உப்புமா. அதிலும் அதில் காய்கறிகள் சேர்த்து செய்தால் கிச்சடி ஆக மாறி சுவை கூடும். எல்லா விஷேஷங்களிலும் ரவா கிச்சடி கென்று ஒரு இடம் இருக்கும்.😍😋


உருளைக்கிழங்கு வறுவல்
#Book


வாழைக்காய் மசாலா
#buddy1


கோதுமை மாவு தட்டை
#NP3


மோர் குழம்பு #book
தினமும் சாம்பார் செய்வதைவிட மோர் குழம்பு வைத்து ருசிக்கலாம்.


கேரட் முள்ளங்கி ஊறுகாய்🥕🥕
#கேரட்#bookஇந்த ஊறுகாய் செய்முறை மிகவும் எளிதானது. சுவையானதும் கூட. கேரட் மற்றும் முள்ளங்கி கொண்டு செய்த ஊறுகாய் ஆகும். சப்பாத்தி, தயிர் சாதம் போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். எப்போதும் போல் மாங்காய் எலுமிச்சங்காய் போன்றவற்றின் ஊறுகாய் செய்வதற்கு இது போன்ற காய்கறிகளிலும் ஊறுகாய் முயற்சி செய்து பார்க்கலாம்.😋🌶️🍛


செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது


சுவையான கேரட் கார கொழுக்கட்டை
#carrot #book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12250557
கமெண்ட் (3)