41.மாங்காய் தொக்கு - கோடை ஸ்பெஷல்

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
Chenni-India

தயிர் சாதத்துடன் மிக நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
பரிமாறும் அளவு10 நபர்கள்
  1. 4மாங்காய்
  2. 100 கிராம்சிவப்பு மிளகாய் பொடி
  3. 10 கிராம்வெந்தய பொடி
  4. 1ஸ்பூன்உப்பு
  5. 2 ஸ்பூன்கடுகு
  6. 2 ஸ்பூன்பெருங்காயப்பொடி
  7. 200 மில்லிநல்லெண்ய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் மங்காய் தோலை உரித்து அதை கிண்ணததில் சீவவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும்.

  3. 3

    பின்னர் எல்லாவற்றையும் மங்காயையும் சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    10-15 நிமிடங்கள் எண்ணெய் விட்டு சமைக்கவும் பிறகு அடுப்பை நிறுத்தவும்..

  5. 5

    1 மணிநேரத்திற்கு ஆறவிடவும், இந்த பேஸ்டை ஜாரில் பாதுகாக்கவும்.

  6. 6

    ஒரு மாதம் வரை அதை சேமிக்க முடியும்.

  7. 7

    தொக்கு சுவைக்க தயாராக உள்ளது.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
அன்று
Chenni-India

Similar Recipes