சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணை காய விடவும்
- 2
கடுகு,காய்ந்த மிளகாய் கறி வேப்பிலை தாளிக்கவும்
- 3
ப்மிளகாய்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
பின் புளி தண்ணீர்,மி்தூள்,உப்பு,பெருங்காய தூள் சேர்க்கவும்
- 5
எண்ணை பிரியும் வரை வதக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மாங்காய் தொக்கு (Maankaai thokku recipe in tamil)
#arusuvai3


தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
#made2என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு இது ,தக்காளி விலை குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த இந்த தக்காளி தொக்கு செய்து கொடுத்தேன்


எலுமிச்சை சேவை(lemon sevai recipe in tamil)
# WDY


மாங்காய் தொக்கு
#நாட்டுகாய்


தக்காளி தொக்கு
#lockdown#bookஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் நமக்கு கிடைப்பதில்லை அதனால் கிடைக்கிற காய் கறிகள் வைத்து சமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். தக்காளி தொக்கு செய்தால் சப்பாத்தி பூரி சாதம் இட்லி தோசை என எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம் என நினைத்து நான் செஞ்சேன். இந்த தொக்கு கை படாம 15 நாட்களுக்கு வைத்து கொள்ளலாம். இந்த தொக்கு நீங்களும் செய்து பாருங்கள்.


தக்காளி தொக்கு #book #nutrient1
எலும்பு உறுதியாக இருக்கவும், கண்கள் பார்வையில் நலம் பெறவும் தக்காளி உதவும்.


தக்காளி தொக்கு (Thakkali thokku recipe in tamil)
#GA4


#தக்காளி சமையல் இறால் தக்காளி தொக்கு


89.கதராங்கி தொக்கு (ஊர்காய்) - தமிழ்நாட்டில் ஸ்பெஷல்
சுவையாக, தயிர் சாதத்துடன் நன்றாக இருக்கும்.


தக்காளி தொக்கு
#colors1


மாங்காய் தொக்கு
# every day2


41.மாங்காய் தொக்கு - கோடை ஸ்பெஷல்
தயிர் சாதத்துடன் மிக நன்றாக இருக்கும்.


சாப்டான சப்பாத்தியுடன் தக்காளி தொக்கு
#Ilovecooking


பாசிப்பயறு தொக்கு
பாசிப்பயறு வேகவைத்து தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் , கடுகு ,உளுந்து ,சோம்புதாளித்து ,சீரகம் போட்டு மல்லி இலைபோட்டு இறக்கவும்


தக்காளி தொக்கு
இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.


மாங்காய் தொக்கு (Maankai thokku Recipe in Tamil)
#book


மாங்காய் இனிப்பு தொக்கு (ஊர்காய்)(mango inippu thokku recipe in tamil)
#littlecheffபச்சை மாங்காய் வைத்து செய்யும் இனிப்பு தொக்கு ஊர்காய் மிகவும் ருசியானது... சப்பாத்தி, அடை தோசை, சாதத்துடன் தொட்டு சாப்பிட மிக அருமையானது..... என் அப்பாவின் பே வரிட்.. ஊர்காய்..


தக்காளி சாதம் (Thakkaali saatham recipe in tamil)
சத்து, சுவை, மணம், அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதம். காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். தக்காளி புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. #arusuvai4


தக்காளி தொக்கு
# book


தக்காளி தொக்கு
#lockdown1#goldenapron3இந்த ஊரடங்கினால் அனைத்து பொருட்களும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நான் இன்று தக்காளி தொக்கு செய்து உள்ளேன். இது சாதம், சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி என அனைத்திற்கும் சிறந்த சைடிஸ் ஆக இருக்கும். நன்றி


தக்காளி தொக்கு
#book


மிளகு தக்காளி தொக்கு (Milagu thakkali Thooku Recipe in Tamil)
மிளகு தக்காளி தொக்கு


ரா மாங்கா தொக்கு
இது என் குடும்பத்தின் விருப்பமான ஊறுகாய் ஆகும். எங்கள் பாட்டி இதை பெரிய அளவிலான அளவிற்குக் காத்திருக்கவும் முழு குடும்பத்துக்கும் விநியோகிக்கவும் காத்திருக்கிறோம்.


எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil)
# variety


எள்ளு தக்காளி தொக்கு
#Nutrient1 bookஎள்ளில் கால்சியம் அதிகம் உள்ளது.பாதாம் பருப்பில் புரதச் சத்து நிறைய உள்ளது. எள்ளு பாதாம் பருப்பு தக்காளி வைத்து ஒரு தொக்கு செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள்


மாங்காய் தொக்கு (Maankaai thokku recipe in tamil)
#arusuvai 3


எலுமிச்சை ஊறுகாய் (Elumichai oorukaai recipe in tamil)
#காரம் அறுசுவை2


அவளுக்கென்ன அழகிய நிறம்-- தக்காளி சாதம்
வெங்கடேஷ் பட் சமையல் செய்யும் பொழுது உணவு பொருட்களை “அவன், டே “ என்று சொல்லுவார். அது போல நான் அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதத்தை அவள் என்று கூறுகிறேன்.சத்து, சுவை, மணம், அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதம். காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். தக்காளி புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. #variety


#தக்காளி ஆல்வா
#myfirstrecipe தக்காளி ஆல்வா .ஒரூ முரை செய்து தாறுங்கள்.மீண்டும் கேப்பார்கள்.


இட்லி+தக்காளி தொக்கு
#combo1சுட சுட இட்லிக்கு தொட்டு கொள்ள சுவையான காம்போ தக்காளி தொக்கு. மிருதுவாக இட்லியும்,சுவையாக தொக்கும் செய்ய போகலாம் வாருங்கள்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10646510
கமெண்ட்