பச்சை மாங்காய் இஞ்சி தொக்கு

#cookerylifestyle
பச்சை மாங்காயில் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதய நோயின் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும். இஞ்சி வாய்வுத் தொல்லையை நீக்கும்.ஜீரண சக்திக்கு உதவும்.வலி நீக்கும் நிவாரணி. மேலும் சளி,இருமலை போக்கும்.எனவே உடல் ஆரோக்கியத்திற்கு இந்த,"பச்சைமாங்காய் இஞ்சி தொக்கு" மிகவும் ஏற்றது.
சமையல் குறிப்புகள்
- 1
வெறும் கடாயில் ப.மிளகாய் சிகப்பு மிளகாயை வறுக்கவும். பிறகு கடுகு,வெந்தயத்தையும் வறுத்துக்கொள்ளவும்.
- 2
வறுத்தவைகளை ஒரு பாத்திரத்தில் போடவும்.
- 3
மாங்காயை துண்டுகளாக நறுக்கவும். இஞ்சியை சுத்தம் செய்து தோல் சீவி நறுக்கவும்.கடாயில் நல்லெண்ணெய் காய்ந்ததும் மாங்காயையும்,இஞ்சியையும் நன்கு வதக்கிக் கொள்ளவும்.தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும். புளியையும் வறுத்துக்கொள்ளவும்.
- 4
வறுத்த மிளகாய், புளி, கடுகு வெந்தயத்தை ஆறினதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.வதக்கின மாங்காய்,இஞ்சி, புளி,உப்பு,வெல்லமசேர்த்து தண்ணீர் சிறிது தெளித்து மைய அரைத்துக்கொள்ளவும்.
- 5
கடாயில் நல்லெணண்ணெய் காய்ந்ததும் அரைத்த விழுது ம.தூள் போட்டு நன்கு வதக்கவும்.
- 6
வதங்கியதும் அரைத்த பொடியை போடவும்.சிறிது நல்லெண்ணெய் விட்டு ஒன்று சேர கலந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- 7
கடாயில் நல்லெண்ணெய் காய்ந்ததும், கடுகு, பெருங்காயம்,கறிவேப்பிலை, தாளித்து கொட்டவும்.ஆரோக்கியமான,"பச்சை மாங்காய்,இஞ்சி தொக்கு" தயார்.
- 8
சுடு சாதத்தில் நெய்(அ) நல்லெண்ணெய் விட்டு இந்த தொக்கை கலந்து சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேப்ஸிகம் ஸ்பைஸி தொக்கு(Capsicum spicy thokku recipe in tamil)


*காய்ந்த சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(sundakkai vatthal kulambu recipe in tamil)


*பச்சை மாங்காய் குழம்பு*


மாங்காய் தொக்கு


நிலக்கடலை குழம்பு(புளி)


*மாங்காய், வறுத்து அரைத்த பொடி, குழம்பு*(mango curry recipe in tamil)


*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*


வாழைக்காய் பருப்பு உசிலி


*மாங்காய் மசியல்*


* கோங்கூரா தொக்கு* / gongura thokku recipe in tamil


*சேனைக்கிழங்கு வத்தக்குழம்பு*(senaikilangu vathakkulambu recipe in tamil)


*மாங்காய், தயிர் சாதம்*(curd rice recipe in tamil)


ஸ்பைஸி டமேட்டோ தொக்கு


*க்ரீன் லாங் காராமணி வத்தக்குழம்பு*


மாங்காய்,முருங்கைக்காய்,முள்ளங்கி,வத்தக் குழம்பு(காரக் குழம்பு)(


* இஞ்சி, பூண்டு துவையல்*(inji poodu thuvayal recipe in tamil)


*மிதிபாகற்காய் புளியோதரை*(mithi pavakkai puliyotharai recipe in tamil)


மாங்காய் தொக்கு(mango thokku recipe in tamil)


மாங்காய் இனிப்பு தொக்கு (ஊர்காய்)(mango inippu thokku recipe in tamil)


தேங்காய்,மாங்காய் அரைத்து விட்ட பருப்பு


செட்டிநாடு ரசம். #refresh1


*வெங்காயம், வெண்டைக்காய், காரக் குழம்பு* (வத்தக் குழம்பு)(vendaikkai kara kulambu recipe in tamil)


மாங்காய் பச்சடி


*சேனைக் கிழங்கு துவையல்*(senai kilangu thuvayal recipe in tamil)


* வெஜ் சம்பா ரவை, கொழுக்கட்டை*(wheat rava veg kolukattai recipe in tamil)


*ப்ரோக்கோலி பொரியல்*(broccoli poriyal recipe in tamil)


சிவப்பு சின்ன காராமணி வத்தக் குழம்பு (Vathal Kulambu Recipe in Tamil)


#தினசரி ரெசிபி2 மாங்காய் பருப்பு


கொத்தமல்லி தொக்கு


ஆனியன், கார்லிக் குழம்பு(onion and garlic curry recipe in tamil)

கமெண்ட்