15.இஞ்சி (ஜிஞ்சர்) தொக்கு

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
Chenni-India

அற்புதமான மிகவும் புரதச்சத்துள்ளது. இட்லி, தோசை, வெள்ளை அரிசி சாதமுடம் நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
பரிமாறும் அளவு 10 நபர்கள்
  1. 200 கிராம்இஞ்சி
  2. 100 கிராம்புளி
  3. 3உப்பு,கடுகு, மஞ்சள் பொடி- 1 தேக்கரண்டி (தலா)
  4. 100 மில்லிநல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் இஞ்சியைச் சுத்தப்படுத்திய பிறகு சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள்.

  2. 2

    மிக்ஸியில் இஞ்சி மற்றும் புளியை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்க, கடுகு வெடித்தவுடன், அரைத்ததை சேர்த்து.10 நிமிடம் வரை கலக்கவும்.பிறகு உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்க்கவும்.

  4. 4

    இஞ்சி தொக்கு சுவைக்க தயாராக உள்ளது.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
அன்று
Chenni-India

Similar Recipes