ஜங்கூர் கி கீர்

Aswani Vishnuprasad @cook_12258614
ஜாங்கரா-இது உத்ராஞ்சல் டிசர்ட்.இது சிறு தானியங்கள்,பால் ,சர்க்கரை,நட்ஸ்,எஸன்ஸ் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
- 2
பால் கொதித்தவுடன் நட்ஸ் வகைகள்,தானியங்கள் சேர்த்து அடி பிடிக்காமல் கிளறவும்
- 3
சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.(திக்காகும் வரை)
- 4
அடுப்பை அணைத்து விட்டு பாதாம்,திராட்சை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
- 5
ஜங்கூர் கி கீர் குளிர்ச்சியாகவும்(அல்லது)சூடாகவும் பரிமாறலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளைக்கிழங்கு கீர்


ரைஸ் கீர் (Rice Gheer Recipe in Tamil)
#பால்செய்முறை


ரோஸ் பாசூந்தி (Rose basundi recipe in tamil)
#skvdiwali


சேமியா கீர் (Semiya kheer recipe in tamil)
#cookpadturns4#dryfruits


பன்னீர் கீர்
#mom பாலூட்டும் தாய்மார்கள் பாலாடைக் கட்டி, பனீர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவற்றை சேர்த்துக் கொள்ளலாம்


காரட் கீர்
#frindship day


ரோஸ்மில்க் (Rosemilk recipe in tamil)
1st week #cook with milk


கேரட் கீர்
சத்தான உடலுக்கு ஊட்டச்சத்தான உணவு


குளிரூட்டும் ரோஸ் மில்க் (Kulirootum Rose Milk Recipe in Tamil)
பாலில் அதிகப்படியான கால்சியம் உள்ளது அதனால் இது இந்த வெயில் காலங்களில் குடிப்பது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.


ரோஸ் ஜிகர்தண்டா(rose jigarthanda recipe in tamil)


ஜில் ஜில் ரோஸ்மில்க் (Rosemilk recipe in tamil)
#kids2 ரோஸ் மில்க் மிகவும் சத்தானது. ஏனென்றால் பால் மற்றும் சப்சா விதை, பாதாம் பிசின் இவை மூன்றுமே மிகவும் சத்து உள்ளது. குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம்


கேரட் கீர் (Carrot Gheer Recipe in Tamil)
#ebook


பால் 💓 கேசரி (Paal kesari recipe in tamil)
#Heart


Rainbow nuts ice
#ice#ilovecooking


ராகி சேவை கீர்


நட்ஸ் ஐஸ்கீரிம் பர்ப்பி (Nuts ice cream burfi recipe in tamil)
நட்ஸ் உடல் எடையை குறைக்கவும் அதிகரிக்கவும் உதவும். நட்ஸ் இது போன்று செய்துபாருங்கள்.#CookpadTurns4


ஆப்பிள் கீர். (Apple kheer recipe in tamil)
குழந்தைகளுக்கு சத்தான டிர்ங்க்ஸ் கொடுக்க நினைத்தால்,இதை தரலாம்.பண்டிகை காலங்களில் , விசேஷ நாட்களில் செய்யகூடிய பாயாசங்களில் இதுவும் ஒன்று. #kids2#drinks


ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான நட்ஸ் மில்க் ஷேக்


சேமியா பாயாசம் (Semiya Payasam recipe in Tamil)
#பார்ட்டி


ஜவ்வரிசி சேமியா கீர்
# book# குளிர்


சேமியா கீர் (Semiya kheer recipe in tamil)
#cookwithmilk


பலாப்பழ கீர்
சக்கா பிரதமன் ஒரு பாரம்பரிய பாயாசம் (அல்லது) புட்டிங் (கேரளா)பலாப்பழம் கொண்டு தயாரிக்கப்பட்டது.பொதுவாக பலாப்பழ ஜாமை கொண்டு தயாரிக்கப்படுகிறது.


ரோஸ் மில்க்(rose milk recipe in tamil)


Rose Milk


பால் அல்வா (Paal Alwa Recipe In Tamil)
#பால்


நட்ஸ் அவல் ஸ்வீட் (Nuts,Puffed rice sweet recipe in tamil)
நட்ஸ், சர்க்கரை, தேங்காய் கலந்து செய்த இந்த நட்ஸ் அவல் ஸ்வீட் சுவாமிக்கு பிரசாதமாக படைக்க மிகவும் உகர்த்தது. விரத நாட்களில் சாப்பிட மிகவும் ஏற்ற உணவு. குறிப்பாக ஸ்டவ் தேவையில்லை. சமைக்காத சத்தான உணவு.#CF6


நிலக்கடலை கீர் (Nilakkadalai kheer recipe in tamil)
#cookwithfriendsஎன் கற்பனையில் உறுவான இனிப்பு பானம். கற்பனையை தாண்டி அலாதியான சுவை. நம் பாரம்பரிய நிலக்கடலை உபயோகித்து கீர்/பாயாசம்.#cookwithfriends


பால் பாயாசம்/ ரைஸ் கீர்
கிங் ஆப் பாயாசம்-பால் பாயாசம்/ரைஸ் கீர். இது தென்னிந்தியாவின் பிரபலமான டிசர்ட் விழாக்களிலும்,பண்டிகை காலங்களிலும் பரிமாறப்படுகிறது.


சேமியா பாயாசம் (semiya payasam recipe in tamil)
#book


பிர்னி (Phirni) (Phirni recipe in tamil)
பிர்னி வடஇந்திய மக்களின் திருமணம், தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பரிமாறக்கூடிய ஒரு இனிப்பு புட்டிங். பால், ட்ரய் புரூட்ஸ், நட்ஸ் வைத்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் செய்வதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். குறைத்தது ஒரு மணி நேரம் வேண்டும்.நான் மாம்பழம் வைத்துக்கொண்டு செய்துள்ளேன்.#Cookwithmilk

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9384832
கமெண்ட்