தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. காரட் நறுக்கியது 2கப்
  2. முழுகற அளவு தண்ணீர்
  3. பால் 2 கப்
  4. சக்கரை தேவைக்கு
  5. பாதாம் எசன்ஸ் option

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    காரட்டை தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்

  2. 2

    ஆறியதும் மிக்சியில் நைசாக அரைக்கவும்

  3. 3

    பாலை காய்ச்சி சேர்க்கவும்

  4. 4

    சக்கரை,எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்

  5. 5

    ஆறவைத்து ப்ரிஜ்ஜில் வைத்து பரிமாறவும்

  6. 6

    ஹெல் த்தியானது

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes