ராகி சேவை கீர்

Mck Saalih
Mck Saalih @cook_17111980
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100கிராகி சேவை
  2. 500 மி.லிபால்
  3. 100கிசர்க்கரை
  4. 1/2கப்மில்க் மெய் ட்
  5. 2பாதாம், முந்திரி திராட்சை
  6. 1 டேபிள்ஸ்பூன்தலா
  7. 1டேபிள்ஸ்பூன்நெய்
  8. 1/2டீஸ்பூன்ஏலக்காய் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ராகி சேவை யை கழுவி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

  2. 2

    பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு
    வேக வைத்த ராகி சேவையை சேர்த்து மீண்டும் வேகவைக்கவும்.

  3. 3

    நன்றாக கலந்த பின் மில்க் மெய்ட், தேவையான சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.

  4. 4

    நெய்யில் பாதாம் முந்திரி திராட்சை வறுத்து கீர்-ல் சேர்க்கவும். சுவையான ராகி சேவை கீர் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mck Saalih
Mck Saalih @cook_17111980
அன்று

Similar Recipes