சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மாவுடன் உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும் பின்பு நன்கு கொதித்த நீரை சிறிது சிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்
- 2
வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு பாகு எடுத்து வைத்துக்கொள்ளவும் கட்டியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
பாசிப்பருப்பு கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
- 4
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பருப்பு ஏலக்காய்த்தூள் கட்டியான பாகு மூன்றும் சேர்த்து நன்கு கிளறவும் பூரணபதத்தில் வரும்வரை கிளறவும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறவும்
- 5
கடைசியாக சிறிது நெய் விட்டு கிளறி இறக்கவும்
- 6
பிசைந்து வைத்த மாவை உருண்டை உருண்டையாக செய்து பின்பு வாழை இலையில் நன்றாக கைகளால் தட்டி மாவில் நடுவில் பூரணத்தை வைத்து மடிக்கவும்
- 7
வேக வைத்து எடுத்தால் கொழுக்கட்டை தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)


வாழை இலை அல்வா


இலை அடை(Ela ada/Ela appam) (Elai adai recipe in tamil)


வாழை இலை இட்லி


இல அடா (இலை அடை)


வாழை இலை ரொட்டி


வாழை இலை இடியாப்ப கொழுக்கட்டை


வாழை இலை ரொட்டி


வாழை இலை குழம்பு


வாழை இலை கொழுக்கட்டை-பச்சரிசியில் இருந்து முழு செய்முறை விளக்கம்


இல அடா (இலை அடை)(ila ada recipe in tamil)


வாழை இலை மீன் பொரிச்சது


வாழை இலை எள்ளு கொழுக்கட்டை(Banana leaf sesame steamed kolukattai recipe in Tamil)


வாழை இலை மீன் பொரிச்சது(meen porichathu)


வாழைப்பூ, வாழை இலை, வாழைக்காய் வடை


இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi koluukattai recipe in tamil)


மாம்பழ இலை அடை /இலையப்பம்


இலை அடை\இலை பனியாரம் (Elai adai recipe in tamil)


அம்மினி கொழுக்கட்டை


Banana leaf halwa வாழை இலை அல்வா (Halwa) (Vaazhaiilai halwa recipe in tamil)


வாழை குச்சி முக்கட்டு


கேரட் இலை அடை


கோன் கொழுக்கட்டை (cone kolukkattai recipe in tamil)


இனிப்பு பூரண கொழுக்கட்டை


இனிப்பு பிடி கொழுக்கட்டை(sweet pidi kolukattai)


பலாப்பழத் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Palaapazha thenkaai poorana kolukattai recipe in tamil)


வாழை இலை ரொட்டி


பாகு கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)


மீதமுள்ள சாதத்தில் இனிப்பான நேந்திரன் பழ இலை அடை.


இனிப்பு பிடி கொழுக்கட்டை(inippu podi kolukattai recipe in tamil)

கமெண்ட்