வெண்டைக்காய் கிரேவி

Farhu Raaz
Farhu Raaz @cook_17316532
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. வெண்டைக்காய்
  2. வெங்காயம்
  3. தக்காளி
  4. மஞ்சள் தூள்
  5. மிளகாய் தூள்
  6. கருவேப்பிலை
  7. உப்பு
  8. தேங்காய் துருவல்
  9. எண்ணெய்
  10. உளுந்து

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க உளுந்து கருவேப்பிலை சேர்க்கவும்

  2. 2

    வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    பின்பு தக்காளியை போட்டு நன்கு வதக்கிய பின்னர் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்க்கவும்

  4. 4

    வெண்டைக்காய் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு வேகவிடவும் வெண்டைக் காய் கிரேவி தயார்

  5. 5

    விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் சேர்க்கவும்

  6. 6

    தேங்காய்த்துருவல் சேர்த்தால் மிகவும் ருசியாக இருக்கும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Farhu Raaz
Farhu Raaz @cook_17316532
அன்று

Similar Recipes