சமையல் குறிப்புகள்
- 1
சேனைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும்
- 2
பின் கொதிக்கும் நீரில் போட்டு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அரைப்பதமாக வேகவிடவும்
- 3
கண்டிப்பாக குழைய விடாமல் அரை பதமாக வேகவைத்து தண்ணீரை வடிகட்டி ஆறவிடவும்
- 4
பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 5
பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடிக்க விடவும்
- 6
பின் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கவும்
- 7
பின் கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 8
வெங்காயம் வதங்கியதும் தூள் வகைகள் சேர்த்து நன்கு கிளறவும்
- 9
பின் பொரித்து வைத்துள்ள சேனைக்கிழங்கு சேர்த்து சிறிது உப்பு தூவி கிளறவும்
- 10
மெல்லிய தீயில் வைத்து நிதானமாக பத்து நிமிடங்கள் வரை நன்கு கிளறி இறக்கவும் சுவையான சேனைக்கிழங்கு ரோஸ்ட் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சேனைக்கிழங்கு ரோஸ்ட்


சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட்


கருணைக்கிழங்கு ரோஸ்ட்(karunaikilangu roast recipe in tamil)


சேனைக்கிழங்கு பொரியல்


வெண்டைக்காய் கறி (Vendaikkaai kari recipe in tamil)


சேனைக்கிழங்கு வறுவல் Elephant yam masala fry)


சேனைக்கிழங்கு கறி(senaikilangu kari recipe in tamil)


சேனைக்கிழங்கு சாப்ஸ் (Senai Kilangu varuval Recipe In Tamil)


சேனைக்கிழங்கு மசாலா


கடலைப்பருப்பு சேனைக்கிழங்கு கூட்டு (Kadalaiparuppu senaikilangu kootu recipe in tamil)


மட்டன் எலும்பு குழம்பு


சேனைக்கிழங்கு கோலா உருண்டை


சேனைக்கிழங்கு சுக்கா


காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)


வாழைக்காய் வறுவல்(vazhaikkai varuval recipe in tamil)


சேனைக்கிழங்கு வடை


சிக்கன் ரோஸ்ட்


சேனைக்கிழங்கு மசாலா (Senaikilanku masala recipe in tamil)


சேனை ரோஸ்ட்


சேனைக்கிழங்கு மசியல்(senaikilangu masiyal recipe in tamil)


நாட்டுக் கோழி மிளகு பிரட்டல்


சேனைக்கிழங்கு மசாலா வறுவல் (Senai kizhangu fry)


கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி


சேனைக்கிழங்கு கிரேவி மட்டன் சுவையில் (Senaikilanku gravy recipe in tamil)


சேனைக்கிழங்கு வறுவல்


வெஜிடபிள் குருமா


சேனைக்கிழங்கு பிரட்டல் (Senaikilanku pirattal recipe in tamil)


மீன் ரோஸ்ட் மசாலா


பாலக்கீரை மசியல் வித் சேனைக்கிழங்கு பொரியல்/ வறுவல்


மட்டன் சிக்கன் ப்யூசன் (Mutton chicken Fusion Recipe in Tamil)

கமெண்ட்