Cooking Instructions
- 1
முதலில் பருப்பை வேகவைத்து கொள்ளவும், பிறகு காய்கறிகளை நறுக்கி கொள்ளவும், பிறகு தயிரை ஒரு ஜாரில் நன்கு அடித்துக் கொள்ளவும், பிறகு ஒரு ஜாரில் தேங்காய், பச்சைமிளகாய், சீரகம், மிளகு, மஞ்சள்தூள், போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்,
- 2
பிறகு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கய்ந்ததும் அதில் கடுகு கறுவேப்பிலை காய்ந்த மிளகாய் 2 போட்டு பொரிந்ததும் அதில் வெங்காயம், தக்காளி, காய்கறி சேர்த்து 1நிமிடம் வதக்கி அதில் அரைத்த மசாலா சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும், காய்கறி வெந்ததும் அதில் வேகவைத்த பருப்பு தயிர் ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விட்டு மல்லிதழை தூவி இறக்கவும். சுவையான மோர் சாம்பார் தயார்....
Reactions
Cooksnaps
Did you make this recipe? Share a picture of your creation!
Written by
Similar Recipes

பரங்கிக்காய் சாம்பார் (Parankikaai sambar recipe in tamil)
பரங்கிக்காய் சாம்பார் // ஐய்யங்கர் சாம்பார்- #harini .திருச்சி , திருவானைக்காவல் பார்த்தசாரதி விலாஸ்'யின் புகழ் பெற்ற பரங்கிக்காய் சாம்பார் ஆகும்.இதோ உக்களுக்காக உங்கள் cookpad தமிழில்#harini


சௌச்சௌ சாம்பார் (Chow chow sambar recipe in tamil)


காராமணி கத்திரிக்காய் காரக்குழம்பு (Kaaraamani kathirikkaai kaarakulambu recipe in tamil)
மிகவும் புரதச் சத்து நிறைந்தது. சாதத்துடன் சாப்பிட ஏற்றது.


கடலைமாவு வெஞ்டபுள் தோசை (Kadalaimaavu vegetable dosai recipe in tamil)
நாவின் சுவை அரும்புகள் மலரட்டும்.


கோதுமை ரொட்டி சில்லி Wheat bread chilli (Kothumai rotti chilli recipe in tamil)
#myfirstrecepieமிகவும் எளிதாக செய்ய கூடிய ஒரு உணவு


பீட்ருட் குழம்பு (Beetroot kulambu recipe in tamil)


வதக்கி விட்ட வெண்டைக்காய் சாம்பார்(Roasted Bhindi Sambar) (Vendaikkaai sambar recipe in tamil)
#myfirstrecipe Favourite For All 😃சூடான சாதத்திற்கு ஏற்றது மற்றும் இட்லி தோசைக்கும் நன்றாக இருக்கும்


பீர்க்கங்காய் கொத்சு (Peerkankaai kothsu recipe in tamil)


குணுக்கு (Kunukku recipe in tamil)


பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு
சுவையான ஆரோக்கியமான சமையல்


காலிபிளவர் மசாலா தோசை


கோஸ் கூட்டு (Kosh koottu recipe in tamil)


சுண்டைக்காய் வத்தக் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
சுண்டை வற்றலில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளது. வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைப் போக்கும். பூண்டு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது. இரத்தக் குழாய் அடைப்புகளை நீக்கும். இக்குழம்பு சாதத்துடன் சாப்பிட ஏற்றது.


தால் கறி (Dhaal curry recipe in tamil)
புரதச்சத்து நிறைந்த உணவாகும். சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட ஏற்றது. எளிமையான முறையில் செய்ய சிறந்தது உணவாகும்.


பட்டணம் பக்கோரா (Pattanam pakora recipe in tamil)


பசலைக் கீரை கூட்டு (Pasala keerai kootu recipe in tamil)
#GA4#week2 #spinachபசலைக் கீரை மூளை வளர்ச்சிக்கு நல்லது, ரத்த ஓட்டத்தை சீராக்கும், முடி வளர்ச்சிக்கு உதவும்.. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது


சேலம் நொறுக்கல் (Selam norukkal recipe in tamil)
#ap


நாட்டுக்கோழி கிரேவி (country chicken masala) (Naatu kozhi gravy recipe in tamil)
உடலுக்கு ஊட்டச்சத்து மற்றும் பலம் அளிக்கும், சளியை போக்கும் சுவையான நாட்டுக்கோழி கிரேவி


ஷீலா மீன் குழம்பு (Sheela meen kulambu recipe in tamil)
#Ilovecooking


அன்னாசிப் பழ ரசம் (Annaasi pazha rasam recipe in tamil)
எப்பொழுதும் ஒரே ரசம் சாப்பிட்டு உங்களுக்கு புதிய சுவை தேவைப்படுகிறதா இப்பொழுதே முயற்சி செய்யுங்கள் அன்னாசிப்பழ ரசம் #sambarrasam


இலங்கை பீன்ஸ் கறி
சுவையான ஆரோக்கியமான சமையல்


தேங்காய் சோறு
#flavour எளிதில் செய்யக்கூடிய உடலுக்கு ஆரோக்கியத்தை உண்டாக்கும் தேங்காய் சோறு. செய்து கொண்டு பகிரவும்.


Lemon rasam / எலுமிச்சை ரசம் #sr


நாட்டு கோழி குழம்பு (Naattu kozhi kulambu recipe in tamil)
#ilovecooking


மஷ்ரூம் பன்னீர் கிரேவி
#book#nutrient2


பெங்காலி மீன் கரி
#book


மஷ்ரூம் ப்ரை
#arusuvai2


Yummy mutton biryani (Mutton biryani recipe in tamil)
#ilovecooking


சிறுதானிய சர்க்கரை பூசணி கீரை அடை
சிறுதானியங்கள் மற்றும் நாட்டு காய்கறி வகைகள் நம் உடம்பிற்கு நார்சத்தை கொடுத்து நரம்பு மண்டலங்களை வலுப்படுத்துவதோடு உடல் எடையும் குறைக்க உதவுகிறது.இந்த ரெசிபி எனது இந்த ஆண்டி புதிய முயற்சி ஆகும். இந்த ரெசிபி நல்ல ருசியுடன் உடல் எடை குறைப்பிற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததால் இந்த ரெசிபி என் குடும்பத்தினரையும் என்னையும் கவர்ந்தது.


முட்டை மிளகு வருவல்
#CF1 சாதாரணமாக தயாரிக்கும் முட்டை வகையை விட சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும்...தயிர்,ரசம்,சாம்பார் சாத்த்திற்கு ஏற்ற தொடுகறி!

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in/recipes/13224423
Comments