மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)

#Welcom
புரோட்டா, சப்பாத்தி, மற்றும் இட்லி, தோசையுடன் சுவைக்க அருமையான மட்டன் குருமா செய்முறை இந்த பதிவின் மூலம் காணலாம்
மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)
#Welcom
புரோட்டா, சப்பாத்தி, மற்றும் இட்லி, தோசையுடன் சுவைக்க அருமையான மட்டன் குருமா செய்முறை இந்த பதிவின் மூலம் காணலாம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சீரகம் மிளகு நன்கு வறுத்து இதனுடன் வெள்ளை எள்ளு, நிலக்கடலை,கசகசா, தேங்காய் துருவல் போன்றவற்றையும் சேர்த்து வறுத்து ஆறவிடவும்
- 2
அதே கடாயில் எண்ணெய் விட்டு வெள்ளைப்பூண்டு இஞ்சி சின்ன வெங்காயம் போன்றவற்றை நன்கு வறுக்கவும்
- 3
இதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி ஆறவிடவும்
- 4
ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை, கல்பாசி பூ,மராட்டி மொக்கு, அண்ணாச்சி பூ போன்றவற்றை பொரிய விடவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
இதனுடன் மஞ்சள்தூள் மல்லித்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்
- 6
இதில் சுத்தம் செய்த மட்டன் சேர்த்து நன்கு வதக்கி பின்னர் காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
- 7
வதங்கியதும் அளவான தண்ணீர் சேர்த்து வேகவிடவும்...
- 8
வதக்கிய வெங்காயத்தை நன்கு அரைத்து வேகவைத்த மட்டனுடன் சேர்க்கவும்
- 9
வறுத்த மசாலா மற்றும் தேங்காயை விழுதாக அரைத்து வைக்கவும்
- 10
வெந்து கொண்டிருக்கும் மட்டனில் தேவையான அளவு உப்பு கறிவேப்பிலை மல்லி இலை சேர்த்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து..
- 11
தேங்காய் விழுதை நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இதனை மூடி
- 12
5 முதல் 7 விசில் வரை வேகவிடவும்..
- 13
பத்து நிமிடம் ஆறிய பின்பு சுவையான மட்டன் குருமா தயார் இது புரோட்டா உடன் மிகுந்த சுவையாக இருக்கும்
Similar Recipes
-
காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)
சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL# Ilakyarun @homecookie -
சைவ மட்டன் /பலாக்காய் குருமா(Saiva mutton/ palaakkaai kuruma recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்த சைவ மட்டன் குருமா kavi murali -
சுவையான மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இந்த மட்டன் குருமா எளிய முறையில் விரைவாகவும் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
உருளைக்கிழங்கு குருமா
#GA4#week26#kormaஉருளைக்கிழங்கு குருமா மிகவும் பிரபலமான அனைவராலும் விரும்பக்கூடிய குருமா இது பூரி சப்பாத்தி தோசை மற்றும் இட்லி ஆகிய அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள உகந்தது Mangala Meenakshi -
-
அரியலூர் ஸ்பெஷல் மட்டன் குருமா
#vattaram #week15எப்போவும் செய்யும் மட்டன் குருமாவை விட இது வித்தியாசமான மட்டன் குருமா இதில் காய்கறிகள் அனைத்தும் இருப்பதால் ஆரோக்கியமும் கூட Shailaja Selvaraj -
மட்டன் குழம்பு(mutton kuzhambu recipe in tamil)
#ed1 சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்த மட்டன் குழம்பு Sasipriya ragounadin -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
சுவையான மட்டன் கிரேவி(mutton gravy)🍗🍗👌👌
#kavithaருசியான மட்டன் கிரேவி🍖🍖 செய்ய முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,சோம்பு, கிராம்பு,பிரிஞ்சி இலை, ஏலக்காய்,கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம்,தக்காளி அனைத்தையும் நன்கு வதக்கி கொள்ளவும். பின் அதனுடன் இஞ்சி,பூண்டு, சிறிய வெங்காயம் பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிய பின் அதனுடன் மட்டன் சேர்த்து வதக்கி விடவும். பின் கரம் மசாலா,குழம்பு மசாலா தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி குக்கரை மூடி போட்டு 3 முதல் 4 விசில் விட்டு இறக்கவும். நமது சுவையான மட்டன் கிரேவி தயார்👍👍 Bhanu Vasu -
காய்கறி இல்லாத குருமா(no vegetable kurma recipe in tamil)
#qkவீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில்,எளிமையாக சுவையாக இந்த குருமா செய்து இட்லி,தோசை,சப்பாத்தி இவற்றிற்கு செய்து கொள்ளலாம். Ananthi @ Crazy Cookie -
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun Ananthi @ Crazy Cookie -
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
-
பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)
#CF1பிரியாணி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது பாய் சகோதரர்கள் வீட்டில் செய்து தருவதுதான்....இதனை நமது இல்லங்களில் செய்து பார்க்க இந்த பதிவு... karunamiracle meracil -
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
-
-
சுட சுட மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா அனைத்துக்கும் ஏற்ற சை-டிஷ்#hotel#breakfast#goldenapron3 Sharanya -
தலைப்பக்கட்டி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி (Thalaipakatti special mutton biryani Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #book #goldenapron3 (மட்டன் வைட்டமின் - B12) அணைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தினம் வாழ்த்துக்கள் Soulful recipes (Shamini Arun) -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
மதுரை மட்டன் குழம்பு (Spicy Mutton Gravy) (Madurai mutton kulambu recipe in tamil)
சுண்டி இழுக்கும் மணமும் நிறமும் சுவையும் கொண்ட மட்டன் குழம்பு.. Kanaga Hema😊 -
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
வெள்ளை குஸ்கா(white kurma recipe in tamil)
#BRஅசைவம் செய்யாத ஞாயிற்று கிழமை மற்றும் காய்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் இந்த வெள்ளை குஸ்கா செய்து சாப்பிடலாம். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம். Ananthi @ Crazy Cookie
More Recipes
- சிகப்பு அவல் இனிப்புகொழுக்கட்டை(red aval sweet kolukattai recipe in tamil)
- சிம்பிளான பாசிப்பருப்பு பீர்க்கங்காய் கூட்டு.(pasiparuppu peerkangai koottu recipe in tamil)
- வெள்ளை சுண்டல் குருமா(white sundal kurma recipe in tamil)
- அச்சு முறுக்கு(achu murukku recipe in tamil)
- 🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil)
கமெண்ட் (2)