சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து ஆங்காங்கே கட் செய்துக்கொள்ளவும்
- 2
முதல் முறை ஊறவைக்க 1 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், உப்பு எடுத்து, சிக்கன் முழுவதும் தேய்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்
- 3
ஒரு மிக்சி ஜாரில் கொத்தமல்லி, புதினா, மிளகாய், பூண்டு சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 4
பின்பு ஒரு மிக்சிங் பவுலில் அரைத்த விழுது, இஞ்சி பூண்டு விழுது,தயிர், மசாலா வகைகள், எலுமிச்சை, உப்பு சேர்த்து கலந்து சிக்கன் முழுவதும் நன்றாக தேய்த்து இரவு முழுவதும் ஊறவைக்கவும்
- 5
சிக்கன் நன்கு ஊறினதும். கிரில் அடுப்பில் சுட்டு எடுக்கவும்.
- 6
ஹரியாலி கிரில்டு சிக்கன் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஹரியாலி கிரில்டு சிக்கன்


ஹரியாலி கிரில்டு சிக்கன்
#மழைக்கால உணவுகள்


கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2


தந்தூரி சிக்கன்
#ebook


ஹரியாலி சிக்கன் வருவல் (பச்சை சிக்கன்) (Hariyali chicken recipe in tamil)
#ap (green chicken)


சிக்கன் 65 (chicken 65 recipe in tamil)
#ebook


நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)
#ed3சுவையான சீக்கிரம் செய்யக்கூடிய நெய் சிக்கன் கிரேவியை நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி..


தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
#magazine4 இதை சீரக சம்பா பயன்படுத்தி செய்வார்கள் ஆனால் நான் பாஸ்மதி அரிசியை சேர்த்து செய்துள்ளேன்..


நெய் சிக்கன் கிரெவி


ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabad chicken biryani recipe in tamil)


சிக்கன் ரோல்
#thechefstory #atw1


சிக்கன் டிக்கா (chicken tikka Recipe in taamil)
#book


சிக்கன் பிரியாணி


பார்பிக்யூ கிரில் சிக்கன்
#AsahiKaseiIndia


மூவண்ண சிக்கன் டிக்கா (Tricolor Chicken Tikka Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்


பஞ்சாபி சிக்கன் கிரேவி(Punjabi chicken gravy recipe in tamil)
#nv


ஹோம் ஸ்டைல் சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
#Choosetocook


சிக்கன் தந்தூரி (Chicken thanthoori recipe in tamil)
#Book


சிக்கன் கிரேவி
#ilovecooking


சிக்கன் ரோல்(chicken roll recipe in tamil)


சிக்கன் பிரியாணி
#combo3


சிக்கன் பிரியாணி
#magazine4


பாய் வீட்டு சிக்கன் பிரியாணி
#magazine4


தந்தூர் ஸ்பெசல் சிக்கன் (Tandoor special chicken recipe in tamil)
#grand1#coolincoolmasala#week 1


தம் சிக்கன் கிரேவி
#ebook


கிரில் சிக்கன்(grill chicken recipe in tamil)


பெப்பர் சிக்கன் கிரேவி(peper chicken gravy recipe in tamil)
#wt2


ஸ்மோக்கி சிக்கன் தம் பிரியாணி (Smoky Chicken Dum Biriyani recipe in tamil)
#பிரியாணி


கிரில்டு சிக்கன் (Grilled chicken recipe in tamil)
#skvweek2


சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10201365
கமெண்ட்