சமையல் குறிப்புகள்
- 1
இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும், தேங்காய் உடன் சேர்த்து அரைக்க வேண்டிய பொருட்களை சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
- 2
சிக்கனுடன் அரைத்த விழுதுகளை சேர்த்து மசாலா பொருட்கள், பொறித்த வெங்காயம், எண்ணெய், வெண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
4 மணி நேரத்திற்கு பின் ஊற வைத்த கலவையை ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் மாற்றி அதிகதீயில் 5 நிமிடம் வைக்கவும்.
- 4
பின்னர் ஒரு தோசை கல்லை சூடேற்றி நான்ஸ்டிக் பாத்திரத்தை வைத்து குறைந்த தீயில் வைத்து அரை மணி நேரம் மூடி போட்டு வேக வைக்கவும்.
- 5
சிக்கன் வெந்ததும், ஒரு சார்கோலை சூடேற்றி பாத்திரத்தில் உள் வைத்து 5 நிமிடம் மூடி வைக்கவும்.
- 6
5 நிமிடம் கழித்து கோலை (கங்கு) வெளியே எடுத்தால் தம் சிக்கன் கிரேவி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் இற்கு (விங்ஸ்)குருமா (Chicken Kurma Recipe in TAmil)


தந்தூரி சிக்கன்


பஞ்சாபி சிக்கன் கிரேவி(Punjabi chicken gravy recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)


சிக்கன் பிரட்டல்(chicken Pirattal Recipemin tamil)


சிக்கன் 65 (chicken 65 recipe in tamil)


சிக்கன் டிக்கா கபாப்(chicken tikka kabab recipe in tamil)


ஹைத்ராபாத் தம் சிக்கன் பிரியாணி


பெப்பர் சிக்கன் கிரேவி(peper chicken gravy recipe in tamil)


சிக்கன் கிரேவி (Chicken Biriyani Recipe in TAmil)


சிக்கன் லாலி பாப் (Chicken lolipop recipe in tamil)


கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)


பஞ்சாபி சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil)


சில்லி சிக்கன் (Chilli chicken recipe in tamil)


பனீர் டிக்கா(paneer tikka recipe in tamil)


சிக்கன் 🐔 பிரியாணி (Chicken Biryani Recipe in Tamil)


சிக்கன் 65


சிக்கன் டின்னர் ரோல் (Chicken dinner roll recipe in tamil)


ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabad chicken biryani recipe in tamil)


கல்யாணவீட்டு மட்டன் சால்னா (mutton Salna Recipes in Tamil)


கேரளா ரோஸ்டட் சிக்கன் (Kerala chicken roast recipe in tamil)


சிக்கன் சட்டே(kitchen satte recipe in tamil)


ரேஷ்மி கபாப் (reshmi kebab recipe in tamil)


தட்டைபயிறு கிரேவி (Tattai Payiru gravy Recipe in Tamil)


சிக்கன் ஃபிரை (Chicken Fry Recipe in Tamil)


சிக்கன் கிரேவி (Chicken Gravy Recipe in Tamil)


சிக்கன் ஃபிங்கர்ஸ்


சிக்கன் தம் பிரியாணி (Chicken Dam Biryani Recipe in Tamil)


ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி(hydrebadi chicken dum biryani recipe in tamil)


வெஜ் பிரியாணி சிக்கன் கிரேவி

கமெண்ட்