முருங்கை மசாலா கறி

சித்ரா வேல்
சித்ரா வேல் @cook_18167542
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3முருங்கைகாய்
  2. சிறிது கடுகு
  3. சிறிது சோம்பு
  4. 1 /2 கப் தேங்காய்
  5. 4பூண்டு
  6. சிறிது மஞ்சள்தூள்
  7. சிறிதுமல்லிதூள்
  8. சிறிதுகரம்மசாலாதூள்
  9. சிறிதுமிளகாய்தூள்
  10. 1தக்காளி
  11. தாளிக்க எண்ணெய்
  12. ஒரு கொத்து கருவேப்பிலை மல்லிழை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் முருங்கக்காயை தண்ணீரில் உப்புபோட்டு வேக வைக்கவும்.

  2. 2

    பின் நிலகடலையை வறுத்து கொர கொரப்பாக பொடி செய்யவும்.

  3. 3

    தேங்காயுடன் மஞ்சள்தூள் மல்லிதூள் மிளகாய்தூள் கரம்தூள் போட்டு அரைத்து பேஸ்ட் எடுக்கவும்.

  4. 4

    வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் சோம்பு கடுகு தாளிதம் செய்து வெங்காயம் பூண்டு போட்டு வதக்கி தக்காளி 1சேர்த்து வதக்கி அரைத்த விழுதை போட்டு பச்சை வாசம் போனதும் வெந்த முருங்கக்காயை போட்டு கிளறி கறிவேப்பிலை மல்லிதழை போட்டு இறக்கினால் முருங்கை மசாலா கறி ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

சித்ரா வேல்
அன்று

Similar Recipes