முளைக்கட்டிய கொண்டைக்கடலை சுண்டல்

Fathima Beevi @cook_16598035
சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலையை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
- 2
பின்பு ஒரு ஈரமான துணியில் ஊறிய கொண்டைக்கடலையை பொதிந்து முளைகட்டும் வரை வைக்கவும்
- 3
நன்றாக முளைக்கட்டிய பின் இட்லி சட்டியில் வைத்து வேக வைக்கவும்.
- 4
தேங்காய் துருவல், வெள்ளை எள்ளு, சீரகம், மல்லி, மிளகாய் வற்றலை நன்றாக வறுத்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
- 5
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, சீரகம் பொடித்து கொள்ளவும்.
- 6
பின்பு கருலேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
- 7
நன்கு வதங்கியதும், வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து கிளறவும்.
- 8
இதனுடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும்.
- 9
பின்பு அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 10
ஒரு 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கொண்டைக்கடலை சுண்டல்
#விநாயகர்


ராஜ்மா சுண்டல்
#விநாயகர்


பாசிபயிர் சுண்டல்
#விநாயகர்


கொள்ளு வெங்காயத்தாள் சுண்டல்
#விநாயகர்


கொள்ளு சுண்டல்
#விநாயகர்


தலைப்பு : கொண்டைக்கடலை மசாலா சுண்டல்


வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்(sundal recipe in tamil)


52.கொண்டைக்கடலை சுண்டல்
நல்ல சிற்றுண்டி. நார்ச்சத்து அதிகம். மூத்த குடிமக்களுக்கு நல்லது.


கொண்டைக்கடலை குருமா
கொண்டைக்கடலை உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவைக்கவும். தக்காளி வெங்காயம் பூண்டு தாளித்து சோம்பு கடுகு உளுந்து தாளிக்கவும். தேங்காய் பூண்டு சோம்பு மல்லிவரமிளகாய் 4வைத்து அரைக்கவும்.கலவையை போட்டு ஒரு ஸ்பூன் உப்பு போட்டு கொதிக்கவிடவும்.மல்லி இலை போடவும். பொதினா போடவும் ங


கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம்.


கொண்டைக்கடலை சுண்டல்
#pooja


கருப்பு கொண்டை கடலை சுண்டல்(sundal recipe in tamil)
#VC


கொண்டைக்கடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
#pooja #week6 #GA4


மாலை சிற்றண்டி கொண்டைக்கடலை சுண்டல்
கொண்ட க்கடலை 100கிராம் ஊறவைத்து மறுநாள் சிறிது உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவைக்கவும்.பின் கடாயில் கடுகு,உளுந்து, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பெரூங்கியத்தூள் வறுத்க கொண்டைக்கடலை சேர்த்து தாளிக்கவும். தேவை என்றால் தேங்காய் ப்பூ சேர்க்கவும்.


கொண்டைக்கடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
#pooja#GA4


எள்ளு பொடி
#India


முளைக்கட்டிய பாசிப்பயறு சுண்டல் (Mulaikattiya paasipayaru sundal recipe in tamil)
#Jan1 இந்த சுண்டல் பாசிப்பயறில் செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது ஆட்டு இறைச்சி கோழி இறைச்சியில் உள்ள சத்து முளைக்கட்டிய பாசிப்பயிறு 100 மடங்கு உள்ளது எலும்பு முறிவு உள்ளவர்கள் எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் இது போல் செய்து சாப்பிட்டால் எலும்பு பலம் பெறும் அடிபட்ட உள்காயங்கள் சளித்தொல்லை நீங்கும்


வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் (Vellai kondai kadalai sundal recipe in tamil)
#pooja#2


வெள்ளை ரவை மிளகு உப்புமா (viratha white rava pepper upma recipe in tamil)
#VT


சில்லி சட்னி, கப்பை(மரவள்ளி கிழங்கு)
#மழைக்கால உணவுகள்


வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்(Vellai Kondaikadalai sundal recipe in Tamil)
#pooja* பொதுவாக கொண்டைக்கடலை சுண்டல் என்றாலே தாளித்து தேங்காய் பூ தூவி இறக்குவார்கள் ஆனால் இது புதுவிதமான சுவையுடன் என் மாமியார் சொல்லிக்கொடுத்த வித்தியாசமான கொண்டைக்கடலை சுண்டல்.இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


நவராத்திரி ஸ்பெஷல்--கொண்டைக்கடலை சுண்டல்
கொண்டைக்கடலையினை 7 மணிநேரம் ஊறவைக்கவும். தேவையான அளவு உப்பு போட்டு, குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும். கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள், கருவேப்பிலை, 2 வரமிளகாய் போட்டு தாளித்து இறக்கவும். தேவை எனில் தேங்காய் துருவல் போட்டுக் கொள்ளவும்.


ஆளிவிதை துவையல் (Aalividhai Thuvaiyal Recipe in Tamil)
#ebook


கார வெங்காய தேங்காய் துவையல் (Kaara Vengaya Thuvaiyal Recipe in Tamil)
#வெங்காயம்


வாழைப்பூ பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


சுண்டல்
#விநாயகர்


ஓலன் (கொண்டைக்கடலை மற்றும் ராஜ்மாவுடன்) (Olan recipe in tamil)
#Kerala


குழாப்புட்டு கொண்டைக்கடலை அப்பளம் வாழைப்பழம்
அரிசி மாவை தண்ணீர் உப்பு ,நல்லெண்ணெய் விட்டு உதிரியாக பிசையவும்.கொண்டைக்கடலை முதல் ஊறப்போட்டு குக்கரில் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெயிட் போடும் இடத்தில் புட்டு க்குளலில தேங்காய் பிசைந்த மாவு மாறி மாறி போடவும் மூடியால் மூடி இதை வைக்கவும். மூடி மேல் ஆவி வரவும். வெந்ததாய் அர்த்தம். இதை கம்பியால் தள்ளி எடுக்கவும். தேங்காய் சோம்பு ,சீரகம் ,பூண்டு ,இஞ்சி பொட்டு க்டலை ,தண்ணீர் விட்டு அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி 2வெட்டிய தக்காளி, வரமிளகாய், கடுகு,உளுந்து, பட்டை,கிராம்பு, அண்ணா சி மொட்டு வறுத்து உப்பு கொண்டைக்கடலை அரைத்த தேங்காய் கலந்து கொதிக்க வும் மல்லி இலை பொதினா போடவும். பாசிப்பருப்பை குக்கரில் வேகவைக்கவும். அப்பளம் பொரிக்க வாழைப்பழம் வெட்டி கலந்து சர்க்கரை கலந்தும்,குருமா தனியாக கலந்து சாப்பிட வும்


பீச் சுண்டல்
#வட்டார உணவு#evening snacks


முளைக்கட்டிய தானிய சாலட்
#ஸ்நாக்ஸ்#book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10466755
கமெண்ட்