மிக்ஸ்ட் காய்கறி கிரேவி (mixed kaaikari gravy recipe in tamil)

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 1கேரட்
  2. 10பீன்ஸ்
  3. 1/2 கப்காளிபளார்
  4. 4காளான்
  5. 1உருளைக்கிழங்கு
  6. 5 துண்டுபன்னீர்
  7. 2வெங்காயம்
  8. 2தக்காளி
  9. 1 1/2 மேஜைக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  10. 2 தேக்கரண்டிசிவப்பு மிளகாய்த்தூள்
  11. 2 தேக்கரண்டிமல்லி தூள்
  12. 1 தேக்கரண்டிசீரகத்தூள்
  13. 1 தேக்கரண்டிகரம் மசாலா
  14. 1 தேக்கரண்டிகாய்ந்த வெந்தய கீரை
  15. 1பிரியாணி இலை
  16. 1நட்சத்திர சோம்பு
  17. 2ஏலக்காய்
  18. 1/2 தேக்கரண்டிசோம்பு
  19. 1 மேஜைக்கரண்டிநெய்
  20. 3 மேஜைக்கரண்டிஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை நட்சத்திர சோம்பு ஏலக்காய் சோம்பு சேர்த்து வதக்கி பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் வாசனை போனதும் மசாலா பொருட்கள் சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் அரைத்த தக்காளி சேர்த்து உப்பு சேர்த்து வேகவிடவும்.

  3. 3

    எண்ணெய் பிரிந்து வந்ததும் பன்னீர் தவிர மற்ற காய்கள் சேர்த்து 1 கப் தண்ணீர் விட்டு காய்கறிகளை வேக விடவும்.

  4. 4

    மற்றொரு தவாவில் நெய் விட்டு பன்னீர் துண்டுகளை லேசாக டோஸ்ட் செய்யவும்.

  5. 5

    காய்கள் வெந்ததும் பன்னீர் சேர்த்து 3 நிமிடம் வேக வைத்து கடைசியாக காய்ந்த வெந்தயகீரை கசைக்கி தூவி பிரட்டி விட்டு அடுப்பை அணைத்து சப்பாத்தி பரோட்டா உடன் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes