ஸ்பெஷல் ஃப்ரூட் கஸ்டட் ட்ரிங்க்

சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு லிட்டர் பாலை முக்கால் லிட்டர் பால் வரும் வரை சுண்ட விடவும் சுண்டியவுடன் 250 கிராம் சர்க்கரையைப் போட்டு சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்கவும்
- 2
பிறகு சிறிய கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் பாலை ஊற்றி ஆறவிடவும் பிறகு நாலு ஸ்பூன் கஸ்டர்ட் பவுடரை அந்தப் பாலில் போட்டு நன்கு கலக்கவும்
- 3
கலந்தவுடன் கொதிக்கின்ற பாலில் கஸ்டர்ட் பவுடர் கலவையை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும்
- 4
பின்பு சிறிது நேரம் கழித்து கெட்டி பதம் வரும் அளவு கலக்கி இறக்கவும்
- 5
கஸ்டர்டு மில்க் ஆறவிடவும் ஆறிய பின் ஃப்ரிட்ஜில் எடுத்து வைக்கவும் 15 நிமிடங்களுக்கு பிறகு ஒரு டம்ளர் கஸ்டர்டு மில்க்கை எடுத்து
- 6
மிக்ஸியில் போட்டு நன்கு அடிக்கவும் பிறகு கிளாஸில் ஊற்றி தேவையான ஆப்பிள் மாதுளை திராட்சை மாம்பழம் அனைத்தையும் சேர்த்து உடன் ஸ்பெஷல் ஃப்ரூட் கஸ்டர்டு ட்ரிங்க் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சேமியா ப்ரூட் கஸ்டர்ட் கீர் (Semiya fruit custard kheer recipe in tamil)


ஃப்ரூட் கஸ்டர்டு


ஃப்ரூட் மிக்ஸர்(Fruit mixture recipe in tamil)


மிக்ஸ்டு ஃப்ரூட் கஸ்டர்ட்


Fruit custard (Fruit custard recipe in tamil)


மலபார் ட்ரிங்க் (Malabaar drink recipe in tamil)


பழங்கள் கற்கண்டு கஸ்டர்ட் (Fruits Rock candy custard recipe in tamil)


ஃப்ரூட் ஃபலூடா (Fruit falooda recipe in tamil)


கஸ்டர்ட் ஃப்ரூட் சாலட் (Custard fruit salad recipe in tamil)


பழக்கலவை(Mixed fruits recipe in tamil)


கார வடை


சர்க்கரைப் பொங்கல்


மிக்ஸட் ப்ரூட் கஸ்டட் (Mixed fruit custard recipe in tamil)


கஸ்டார்ட்(custard recipe in tamil)


Custard


புரூஸ் சாலட்


ஃப்ரூட் கஸ்டர்டு (Fruit custard recipe in tamil)


வெஜ் மசாலா புலாவ்


ப்ரூட் கஸ்டர்ட் (Fruit Custard Recipe in Tamil)


பழங்கள் சேர்த்த பாயாசம்(Fruit payasam recipe in tamil)


கோதுமை மாவு பீட்ரூட் மில்க் ஷேக்


ஜவ்வரிசி ப்ரூட்ஸ் கஸ்டர்ட் (javvarisi recipe in tamil)


கஸ்டர்ட் புட்டிங்


சேமியா கேசரி (semiya kesari recipe in tamil)


ப்ரூட் கஸ்டர்ட்


வெஜிடபிள் நூடுல்ஸ்


ஹெல்தி கட்லட்


காயின்ரவாகேசரி


கஸ்டர்ட் பால் ஷர்பத்(custard milk sarbath recipe in tamil)


ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)

கமெண்ட் (2)