மிக்ஸ்டு ஃப்ரூட் கஸ்டர்ட்

Mispa Rani
Mispa Rani @cook_20136737
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 ஆப்பிள்
  2. 2 வாழைப்பழம்
  3. 100 கிராம் திராட்சை பழம்
  4. 1 மாதுளை பழம்
  5. 2 ஸ்பூன் சோள மாவு
  6. 4 ஸ்பூன் கண்டென்ஸ்ட் மில்க்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அனைத்து பழங்களையும் வெட்டி துண்டுகளாக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சோள மாவையும் சிறிதளவு தண்ணீரையும் சேர்த்து, கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்துக் கிளறி எடுத்து வைத்துக் கொள்வோம்.

  2. 2

    ஒரு கிண்ணத்தில் அனைத்து பழங்களையும் போட்டு தயாராக வைத்துள்ள சோள மாவையும், கண்டன்ஸ்டு மில்க்கையும் சேர்த்து நன்கு கிளறினால் மிக்ஸ்டு ஃப்ரூட் கஸ்டர்ட் தயார். குறிப்பு : உங்களுக்கு விருப்பமான பழங்களையும் நட்ஸ்ஸையும். தூவி சாப்பிடலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes