மீல்மேக்கர் மசாலா🌱(mealmaker masala)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

Side Dish for all type of Chapathi, Rice & Dosa

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1கப் மீல்மேக்கர்
  2. 1வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 10முந்திரி
  5. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 2டீஸ்பூன்சிவப்பு மிளகாய் தூள்
  7. 2டீஸ்பூன் தனியா தூள்
  8. 1டீஸ்பூன் கரம் மசாலா
  9. உப்பு
  10. மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    மீல்மேக்கரை தண்ணீரில் கொதிக்க விட்டு பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம் முந்திரி வறுத்து பொன்னிறமாக மாறியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  3. 3

    பொடியாக நறுக்கிய தக்காளி வதக்கிய பின் வதக்கிய பின், சிவப்பு மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா,உப்பு மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  4. 4

    பிழிந்தெடுத்த மீல்மேக்கரை இதனுடன் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் மூடி வைத்து கிளறவும்.

  5. 5

    நன்கு திரண்டு வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான மீல்மேக்கர் மசாலா ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes