குயிக் கீரை சாம்பார் (Quick Keerai Sambar Recipe in Tamil)

#goldenapron3 (Dal)
சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பை குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கீரையை நன்றாக கழுவிய பின்னர் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வானலியில் சிறிது நெய் மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பில்லை ஆகியவற்றை சேர்த்து தாளித்தவுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
- 2
பின் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்னர் துவரம் பருப்பு மசியலை சேர்த்து கொதிக்க விடவும். தேங்காய் துருவலை பேஸ்டாக அரைத்து அதை சாம்பாரில் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு சாதத்துடன் பரிமாறலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கீரை சாம்பார்(keerai sambar recipe in tamil)


கீரை சாதம் (Keerai satham recipe in tamil)


முருங்கைக் கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)


பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)


பச்சை மிளகாய் முருங்கை கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)


தண்டு கீரை சாம்பார் (Thandu keerai sambar recipe in tamil)


முருங்கைக் கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)


இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)


கீரை சாம்பார் சாதம் (Keerai sambar satham recipe in tamil)


வல்லாரைக் கீரை கடையல்(vallarai keerai kadayal recipe in tamil)


முருங்கை கீரை சாம்பார்(murungai keerai sambar recipe in tamil)


பாசி பருப்பு கீரை கூட்டு (Paasi paruppu keerai koottu recipe in tamil)


பூரி சாம்பார் (poori Sambar Recipe in Tamil)


முடக்கத்தான் பருப்பு கீரை கடைதல் 🥗(mudakkathan keerai kadayal recipe in tamil)


தலைப்பு : சிறு கீரை கூட்டு(siru keerai koottu recipe in tamil)


பருப்பு கீரை(paruppu keerai recipe in tamil)


கல்யாண சாம்பார் /Kalyana Sambar Recipe in tamil


உருளைக்கிழங்கு வல்லாரை கீரை கறி (Urulaikilanku vallarai keerai curry recipe in tamil)


இட்லி சாம்பார் (Idli Sambar Recipe in Tamil)


தலைப்பு : கீரை கூட்டு(keerai koottu recipe in tamil)


பாரம்பரிய சாம்பார்🔥(sambar recipe in tamil)


பாலா கீரை கூட்டு (Paala keerai kootu recipe in tamil)


சுரைக்காய் பருப்பு சாம்பார் (Suraikkai paruppu sambar recipe in tamil)


கதம்ப சாம்பார் (Kathampa sambar recipe in tamil)


துவரம்பருப்பு வெங்காய சாம்பார் (thuvaram paruppu vengaya sambar recipe in Tamil)


தூதுவளை கீரை சாதம்(thoothuvalai keerai recipe in tamil)


இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)


மிளகு தக்காளி கீரை கூட்டு (Milagu thakkali keerai kootu recipe in tamil)


பாலைக்கீரை சாம்பார் (Palak keerai sambar recipe in tamil)


முடக்கத்தான் கீரை பொரியல்(mudakkatthan keerai poriyal recipe in tamil)

கமெண்ட்