கத்திரிக்காய், சுண்டைக்காய் வத்தல் குழம்பு

நாட்டுக்காய்கறிகள் முருங்கை , வெண்டைக்காய் ,கத்தரிக்காய் ,பூசணி , புடலங்காய் ,சுரைக்காய் , பாகற்காய் , நூல்கோல் ,வெள்ளரி ,கோவக்காய் ,வாழைக்காய் ,வாழை பூ எல்லாமே இங்கு கிடைக்கும். வெய்யிலுக்கு இங்கே பஞ்சமில்லை. கத்தரிக்காய் , பாகற்காய் இரண்டையும் மெல்லியதாக நறுக்கி வெய்யிலில் காய வைத்து வத்தல் செய்துக்கொள்வேன். சுண்டைக்காய் சென்னையில் வாங்கியது. சுண்டைக்காய். வத்தல் குழம்பு சுட்ட அப்பளம் அனைவரும் விரும்பும் உணவு, நான் சிறிது வித்தியாசமாக குழம்பு செய்வேன். .வத்தல் குழம்புக்கு நல்லெண்ணை உபயோகியுங்கள் கஸ்தூரி மெத்தி, மெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை எண்ணெயில் வருத்து கூட அப்பள துண்டுகள், கத்திரிக்காய் , சுண்டைக்காய் வத்தல்கள், கார மிளகாய்., கடலை பருப்பு வறுத்துக் கொள்வேன். புளிப்புக்கு தக்காளி, குழம்பு கொதிக்கும் பொழுது வேக வைத்த பருப்பு. சிறிது புளி சேர்த்தேன். குழம்பை கெட்டியாக்க கடலை மாவை தண்ணீரில் கலந்து சேர்த்து இரண்டு கொதி வந்த பின் இறக்கினேன். கம கமவென்று வீடு முழுவதும் கம கமவென்று வாசன. சுட்ட அப்பாளத் தோடு சோற்றில் கலந்து, சுவைத்து பார்த்து எல்லாருக்கும் பரிமாறினேன். ஸ்ரீதர் அம்மாவே பாராட்டினார்கள்#goldenanapron3
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்க.
- 2
மிதமான நெருப்பின் மேல் அடிகனமான சாஸ்பெனில் எண்ணை சேர்க்க. தாளிக்க. கறிவேப்பிலை, கடலை பருப்பு, அப்பள தண்டுகள், கத்திரிக்காய் சுண்டைக்காய் வத்தல்கள், கார மிளகாய் சேர்க்க. 2-3 நிமிடங்களில் நல்ல வாசனை வரும். மஞ்சள், தக்காளி, 5 கப் நீர் சேர்க்க. 10 நிமிடங்களில் வெந்து கொதிக்கும், வேக வைத்த துவரம் பருப்பை சேர்க்க. புlளி பேஸ்ட் சேர்த்து கிளறவும், குழம்பை கெட்டியாக்க, கடலை மாவை ஒரு கப் நேரில் கலந்து குழகம்போடு கிளறவும், 4 நிமிடங்கள் கொதித்த பின் அடுப்பை அணைக்க. உப்பு சேர்க்க.
- 3
வீடு முழுவதும் கம கமவென்று வாசனை வரும். வத்தல் குழம்பு தயார், சுவைக்க, சோறோடு சுட்ட அப்பளத்தோடு பறிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நலம் தரும் பாகற்காய் வத்தல் குழம்பு


கொத்தரங்காய் வத்தல் குழம்பு (Kothavarankaai vathal kulambu recipe in tamil)


அப்பள வத்தல் குழம்பு / appalam Vathal Kuzhambu Recipe in tamil


பாகற்காய் வத்தல் குழம்பு(bittergourd vathal kulambu recipe in tamil)


விரத வத்தல் குழம்பு(vathal kulambu recipe in tamil),


மசாலா பாகற்காய் வத்தல் குழம்பு(pakarkai vathal kulambu recipe in tamil)


பாகற்காய் வத்தல் குழம்பு சாதம் சுட்ட அப்பளத்தோடு (Paakarkaai vathalkulambu satham recipe in tamil)


யூனிவர்சல் (Universal) வத்தல் குழம்பு (Vathal kulambu recipe in tamil)


சுண்டைக்காய் வத்தல் பொடி (Turkey berry podi recipe in tamil)


வத்தல் குழம்பு ஸ்பெஷல் மசாலா பொடி (vatha kulambu masala podi recipe in Tamil)


சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikaai vathal kulambu recipe in tamil)


அம்மாவின் வெந்தய குழம்பு(vendaya kulambu recipe in tamil)


வெள்ளை பூசணி மோர் குழம்பு (vellai poosani morkulambu recipe in tamil)


வத்தல் குழம்பு பொடி(vathal kulambu podi recipe in tamil)


சுண்டக்காய்வத்தல் குழம்பு


சுண்டைக்காய் பருப்பு உசிலி


வேப்பம்பூ துவையல், இஞ்சி பூண்டு ரசம்


பாகற்காய்,பச்சை சுண்டைக்காய், வெள்ளை கடலை வத்தக் குழம்பு..(vathal kulambu recipe in tamil)


வாங்கி பாத்-கத்திரிக்காய் சாதம்


சேப்பங்கிழங்கு மோர் குழம்பு


பீர்க்கங்காய் சட்னி(peerkangai chutney recipe in tamil)


முடக்கத்தான் கீரை உருண்டை குழம்பு(balloon vine curry recipe in tamil)


கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)


சுண்டைக்காய் வத்தல் குழம்பு


கொத்து கடலை சுண்டல்


இட்லி உப்புமா


பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம்


முடக்கத்தான் கீரை உருண்டை குழம்பு (Mudakkathaan keerai urundai kulambu recipe in tamil)


கொண்டைக்கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு(channa brinjal curry recipe in tamil)


பாகற்காய் பிட்லை(pavakkai pitlai recipe in tamil)

கமெண்ட்