முட்டை கிரேவி🍳

இந்த கிரேவி சப்பாத்தி,புலாவ், பிரியாணி என அனைத்துக்கும் சிறந்த காம்பினேஷன்.
இது என் சித்தி சோபிதா செய்யும் முறை .
சமையல் குறிப்புகள்
- 1
வேகவைத்த முட்டையை கீரி, அதில் தனியா,சிவப்பு மிளகாய் தூள்,கரம் மசாலா இவை மூன்றும் பொடிகளையும் ஸ்டஃப் செய்து கடாயில் எண்ணெய் ஊற்றி தனியாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்
- 2
பின்பு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் மற்றும் ஏலக்காய் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கி பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- 3
தக்காளி நன்கு வதங்கிய பின் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, வதக்கி வைத்த முட்டையை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 4
மசாலா கொதித்தவுடன் முந்திரி பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் சுவையான ஈஸி எக் மசாலா ரெடி. இந்த கிரேவி சப்பாத்தி,புலாவ், பிரியாணி என அனைத்துக்கும் சிறந்த காம்பினேஷன்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பிரியாணி கிரேவி


மஸ்ரூம் கிரேவி(mushroom gravy recipe in tamil)


பேஸ் கிரேவி(Restaurant style base gravy recipe in tamil)


பட்டர் பன்னீர் குடைமிளகாய் கிரேவி


பன்னீர் கிரேவி


மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)


டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)


செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)


பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)


கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)


தயிர் கத்தரிக்காய் கிரேவி (Curd eggplant gravy) (Thayir kathirikai gravy recipe in tamil)


முட்டை குருமா(egg kurma recipe in tamil)


சென்னா காலிஃப்ளவர் கிரேவி (chenna cauliflower gravy recipe in tamil)


சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)


காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)


முட்டை கிரேவி (Muttai Gravy Recipe in Tamil)


உடைத்து ஊற்றிய முட்டை கிரேவி (udaithu utriya muttai gravy recipe in tamil)


முட்டை கிரேவி


முட்டை சால்னா


அவித்த முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)


தாபா ஸ்டைல் முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


பன்னீர் கிரேவி


ரெட் ஸ்பைசி கிரேவி


காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)


முட்டை பிரியாணி (muttai biriyani recipe in tamil)


மீல்மேக்கர் பிரியாணி(Meal maker biryani recipe in Tamil)


முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)


முந்திரிப்பால் காளான் பிரியாணி (Mushroom biryani with cashew milk recipe in tamil)


பஞ்சாபி ஷாகி பன்னீர் (Panjabi Shahi Paneer recipe in tamil)


சென்னா முந்திரி கிரேவி (Channa cashew gravy recipe in tamil)

கமெண்ட்