வரகு அரிசி கிச்சடி

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
#millets
எப்பொழுதும் ரவை & சேமியா கிச்சடி செய்வோர் அதற்கு பதில் சிறுதானியங்களை வைத்து கிச்சடி செய்யலாம் . மிகவும் ஊட்டச்சத்து மிக்கது மற்றும் எளிதில் ஜீரணமாகும்.
சமையல் குறிப்புகள்
- 1
வரகு அரிசியை மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுத்து எடுத்து அலம்பிக் கொள்ளவும்.
- 2
குக்கரில் 2 டீஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு,கடலைப் பருப்பு,பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும், தக்காளி, பொடியாக நறுக்கிய கேரட், பச்சை பட்டாணி மற்றும் தேவைக்கேற்ப உப்பு & மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
2.5 கப் தண்ணீர் சேர்த்து அதனுடன், வறுத்து அலம்பி வைத்த வரகு அரிசியை சேர்த்து குக்கரில் மூன்று விசில் விடவும். சுவையான வரகு கிச்சடி ரெடி. அரை ஸ்பூன் நெய் ஊற்றி பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

சாமை சேமியா கிச்சடி (Little millet)
#millet .. சாமை சேமியாவுடன் காய்கறிகள் சேர்த்து கிச்சடி செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்..


வரகு அரிசி கிச்சடி (Varaku arisi khichadi recipe in tamil)
#millet


ரவை கிச்சடி
#everyday1


வரகு அரிசி கிச்சடி (Varagu arisi kichadi recipe in tamil)
#Milletசிறு தானியங்களில் ஒன்றான வரகு அரிசி கொண்டு செய்த கிச்சடி. ரவை, சேமியாவில் செய்வதைவிட சுவை அதிகமாக இருந்தது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.சர்க்கரை நோயாளிகள் கட்டாயமாக வாரத்தில் இரண்டு முறை இது போன்ற சிறுதானியங்களில் ஏதாவது ஒரு வகை உணவு செய்து சாப்பிடுவது அவர்களுக்கு மிகவும் நல்லது. உண்மையிலேயே குக் பாட் போட்டிக்காக தான் நான் சிறு தானிய வகைகளை செய்ய ஆரம்பித்தேன். இவற்றில் செய்யும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதால் எப்பொழுதும் இந்த சிறுதானிய உணவு வகைகளை இனிமேல் தொடர்ந்து செய்ய முடிவு செய்துள்ளேன்.நன்றி குக் பாட்.மேலும் பல வகையான உணவு வகைகளை நாம் தெரிந்து கொள்ள இந்த குக் பாட் நமக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. சமையல் ஆர்வத்தை தூண்டுவது மட்டுமல்லாமல் நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளை நாம் எடுத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கிறது.


மசாலா ஓட்ஸ்
#arusuvai2


வரகு கிச்சடி
#Keerskitchen


வரகு அரிசி வெண்பொங்கல்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


குதிரைவாலி அரிசி கிச்சடி (Kuthuraivali arisi kichadi Recipe in Tamil)
#nutrient3 குதிரைவாலியில் மற்ற சிறு தானியங்களை விட இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது . இதை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலிலுள்ள கெட்ட கொழுப்பை கரைக்கவும், மலச்சிக்கலை தடுப்பதிலும், ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. உடலைச் சீராக வைக்க உதவுகிறது.


வரகு வெஜிடபிள் உப்புமா(varagu vegetable upma recipe in tamil)
#cf1சிறு தானிய உணவுகள் உடல் நலத்திறக்கு மிகவும் நல்லது.கஞ்சி,உப்புமா,பொங்கல்,இனிப்புகள், பிஸ்கெட் போன்ற பல உணவுகள் செய்யலாம்.


சத்தான "வரகு பொங்கல்" (varagu pongal recipe in tamil)
# bookபொதுவாக பச்சஅரிசியில் பொங்கல் செய்வதற்கு பதில், சிறுதானியாயத்திலும் பொங்கல் செய்யலாம் . அதன்படி இன்று நான் வரகரிசி உபயோகித்து பொங்கல் செய்துள்ளேன். வரகரிசி சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும், ரத்தத்தில் ஊட்டச்சத்துகளை அதிகரிப்பதோடு, ரத்தத்தை தூய்மைப்படுத்தியும், அதன் ஓட்டத்தை சீராக்குகிறது, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும், ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றது, இதய நலம் மேம்படும், உடல் சீக்கிரத்தில் எடை குறையும், நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும், பித்த வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது.


ரவை கிச்சடி
#breakfast சுவையான ரவை கிச்சடி


வரகு இட்லி
#இட்லி


Mangalorean Sweet & Tangy Raw Mango Curry (Raw mango curry recipe in tamil)
#arusuvai4 மாங்காய் குழம்பு எப்பொழுதும் துவரம்பருப்பில் செய்வோம். அதற்கு பதில் இது போன்று வித்தியாசமாக செய்து பாருங்கள் மிகவும் சுவையாக ருசியாகவும் இருக்கும்.


பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)
#அவசர சமையல்எப்பொழுதும் புழுங்கல் அரிசியில் தேங்காய் சாதம் செய்வோம். இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.கடலைப்பருப்பு சுண்டல் மற்றும் பிடிகருணை வறுவலுடன் சூப்பராக இருந்தது பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம்.


வெஜ் சேமியா இட்லி (Veg Vermicelli Idly)
சேமியா வைத்து உப்புமா செய்வோம். இன்று நான் சேமியா இட்லி செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#Kids3 #Lunchbox


காலிஃப்ளவர் சூப்/ Cauliflower Soup 🥣
#அம்மா #nutrient2என் அம்மாவிற்கு சூப் என்றால் மிகவும் பிடிக்கும். காலிபிளவர் என்றால் மிகவும் பிடிக்கும் .நான் காலிஃப்ளவரில் சூப் செய்து என் அம்மாவிற்கு ரெசிபியை பகிர்ந்தேன்.காலிஃப்ளவர் சத்தானது தான் அதில் பல்வேறு கெமிக்கல்களை சேர்த்து, சுவையேற்றி நிறமாற்றி எண்ணெயில் பொறித்து சாப்பிடுவது தான் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.


நீர் பூசணிக்காய் வத்தல் குழம்பு
இந்த வத்தல் என் தோழி பிரசன்னாவின் மாமியார் செய்தது. ஆந்திராவில் செய்த இந்த வத்தலை சிங்கப்பூர் வரும்போது கொண்டு வந்தது. முதல் முறையாக நான் இதை சமைத்து இருந்தேன். மிகவும் சுவையாக இருந்தது. எங்கள் வீட்டில் கறி வடகம் என்று சின்ன வெங்காயம் மற்றும் உளுந்து சேர்த்து செய்வோம் .அதே சுவையில் இந்த வத்தலும் இருந்தது.


வரகு அரிசி பருப்பு சாதம்(varagu arisi paruppu saadam recipe in tamil)
#m2021சிறுதானியத்தை பயன்படுத்தி கஞ்சி இட்லி தோசை பொங்கல் மிஞ்சுனா ஸ்நேக்ஸ்க்கு கேக் பிஸ்கட் முறுக்கு இப்படி இதே ஐட்டத்த திரும்ப திரும்ப செய்து கொடுத்து வீட்டுல இருக்கிறவங்க சாப்பிட்டு சலித்து விட்டது சிறுதானியத்தை எப்படி செய்தாலும் வீட்டுல இருக்கறவங்கள சாப்பிட வைக்க முடியவில்லை சரி கொஞ்சம் மாற்றி செய்து பார்க்கலாம் என்று சிறு முயற்சி செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது வீட்டுல எல்லாருடைய பாராட்டையும் பெற்று தந்தது


வரகு அரிசி பிரியானி
வரகு புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். பல நிறம், சுவை , மணம் கொண்ட காய் கறிகள் கலந்த பிரியானி. #millet


சேமியா கிச்சடி(SEMIYA KICHDI RECIPE IN TAMIL)
#CDYநிறைய காய் சேர்த்து ரொம்ப கலர்ர்புல் சேமியா கிச்சடி எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்...


ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)
#GA4 #WEEK7 அதை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான கிச்சடி செய்யும் முறையைப் பார்க்கலாம்


சேமியா
#Everyday1மிகவும் எளிமையான முறையில இந்த சேமியா செய்யலாம் வாங்க


சேமியா கிச்சடி(semiya kichdi recipe in tamil)
காய்கறிகளை வைத்து செய்யும் இந்த வகை கிச்சடி சத்தானது, மிகவும் டேஷ்டியானது.


கார குழிப்பணியாரம்(Kaara kulipaniyaram recipe in Tamil)
இட்லி மாவு புளித்து விட்டால் செய்யலாம். புளிக்காத மாவிலும் செய்யலாம் . சுவையாக இருக்கும். இது என் கணவருக்கு பிடித்தமான டிபன்.


வரகு அரிசி கேசரி
#மகளிர்மட்டும்cookpad


சாமை அரிசி கிச்சடி (Saamai arisi kichadi recipe in tamil)
குறைவான கார்போஹைடிரேட் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளன.


Besan Chila
#goldenapron3 #Ajwan#chilaகடலை மாவில் செய்ததுபோல் கோதுமை மாவிலும் செய்யலாம் அல்லது பாசிப் பருப்பை ஊற வைத்து அரைத்தும் செய்யலாம். இதுவே வட இந்தியாவில் chilla என்று கூறுவர்.


வரகு உப்புமா(varagu upma recipe in tamil)
உடலுக்கு சத்தான வரகு. வரகில் விதவிதமாக செய்யும் சமையலில் உப்புமா ஒருவகை ..அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் வரகு உப்புமா.#CF1


Tomato Idiyappam (Tomato idiyappam recipe in tamil)
#arusuvai4 நூடுல்ஸ் செய்து கொடுப்பதற்கு பதில் அரிசியில் செய்த இந்த தக்காளி இடியாப்பத்தை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்துவிடலாம். மிகவும் சுவையானது மற்றும் ஆரோக்கியமானது.


வரகு அரிசி உளுந்தம்கஞ்சி
#WA

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11677625
கமெண்ட்