வெண்டைக்காய் பொரியல் (பொடி சேர்த்து செய்தல்)

#நாட்டு
# கோல்டன் அப்ரோன் 3
நாம் வெண்டைக்காய் பொரியல் ,வதக்கல் சாப்பிட்டு இருப்போம் .இது வேறு விதமாக பொடி போட்டு செய்தல் .செய்து பாருங்கள் .சுவையாக இருக்கும் .
சமையல் குறிப்புகள்
- 1
வெறும் கடாயில் புழுங்கல் அரிசியை பொன்னிறமாக வறுத்து,ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக பொடி செய்து வைக்கவும்.
- 2
வெண்டைக்காய் கழுவி சுத்தம் செய்து துடைத்து வைக்கவும்.பொடியாக நறுக்கவும்.கடாயில் ஆயில் ஊற்றி கடுகு உளுந்து பருப்பு வரமிளகாய் 1 தாளித்து வெண்டைக்காய் சேர்க்கவும்.சிறிது நேரம் வதக்கவும்.
- 3
மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.அதில் புழுங்கல் அரிசி பொடி சேர்க்கவும்.தயிர் 1/4 கப் கலக்கி சேர்த்து மூடி வைக்கவும்.
- 4
படத்தில் உள்ளது போல மூடி வைக்கவும்.3 நிமிடம் கழித்து மூடி திறந்து கிளறவும்.அரிசி பொடி வெண்டைக்காயுடன் நன்கு வெந்து இருக்கும்.சுவையான வெண்டைக்காய் பொடி சேர்த்து செய்தல் ரெடி.குறிப்பு :தயிர்க்கு பதில் புளி தண்ணீர் சேர்த்தும் செய்யலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாவக்காய் பொரியல் (கசப்பு இல்லாதது)


அரிசி உசிலி/தயிர் பச்சடி


வெண்டைக்காய் பொரியல்


பீன்ஸ் உசிலி (beans usli Recipe in Tamil)


வாழைக்காய் வறுவல்


கார பொரி /வறுத்த பொரி


சேமியா இன்ஸ்டன்ட் இட்லி/semiya instant idly 😋😋


கேரட் பட்டாணி சாதம் Lunch Box Rice(Carrot peas rice recipe in Tamil)


சீரகம் ஆலூ/Jeera Aloo


கோங்குரா சட்னி(Kongura chutney recipe in Tamil)


முருங்கை பூ கூட்டு


பருப்பு ரசம்


ஸ்வீட் கார்ன் பிரியாணி ரைஸ் /Lunchbox rice


ஆலூ கோபி /aloo gobi


கேரட் பூண்டு ரசம்(Carrot garlic rasam recipe in Tamil)


பீட்ரூட் சட்னி


குட்டி இட்லி /பொடி இட்லி


Dum aloo தம் ஆலூ


பலா கொட்டை வறுவல்


மாங்காய் ரசம் /Raw Mango Rasam


வெண்டைக்காய் மாங்காய் மண்டி


வெண்டைக்காய் பொரியல்


காய்கறி சாலட்


கத்திரிக்காய் சாதம் /Vangibath


கோதுமை கார ரொட்டி(Wheat roti recipe in Tamil)


வெண்டைக்காய் புளி சாதம்


பச்சை வேர்க்கடலை குழம்பு


கார்ன் சப்பாத்தி


கிர்ணி பழம் ஸ்மூத்தி/muskmelon smoothie


முளை கட்டிய பச்சை பயிறு இட்லி

கமெண்ட்