சமையல் குறிப்புகள்
- 1
வரகு அரிசி, பாசி பருப்பு இரண்டையும் நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். புளி கரைசல் ரெடி பண்ணவும். காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேய்ப்பில்லை தாளிக்கவும். வெங்காயம், தக்காளி வதக்கவும். காய்கறிகள் சேர்க்கவும். காயம் தூள், மஞ்சள் தூள், சாம்பார் தூள் & உப்பு சேர்க்கவும். புளி கரைசல் சேர்க்கவும். ஒரு கப் அரிசிக்கு 4 பங்கு அளவு தண்ணீர் சேர்க்கவும். ஊற வைத்த வரகு அரிசி & பாசி பருப்பு சேர்க்கவும். நன்கு கலந்து 5 விசில் விடவும்.
- 3
குக்கர் மூடி திறந்து நன்கு குழைவாக வெந்த சாதத்தில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறவும். சுவையான சத்தான வரகு கிச்சடி தயார். அப்பளத்துடன் பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாம்பார் சாதம்


கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார்


வரகு அரிசி கிச்சடி


ரவா கிச்சடி


ரவா கிச்சடி


சேமியா கிச்சடி


வரகு கிச்சடி (Varagu kichadi recipe in tamil)


வரகு அரிசி உளுந்தம்கஞ்சி


தலைப்பு : பாசி பருப்பு சாம்பார் இட்லி


புதினா சாதம்


ரவா கிச்சடி


ரவா கிச்சடி


ரவை கிச்சடி


தால் கிச்சடி (dhaal kichadi recipe in tamil)


கறுப்பு எள்ளு துவையல்


வரகு தேங்காய் பால் பாயாசம்


வரகு அரிசி கிச்சடி (Varagu arisi kichadi recipe in tamil)


வரகு பாசிப்பருப்பு கிச்சிடி (Kodo Millet,Moong dal Kichidi recipe in tamil)


வரகு கிச்சடி (varagu khichadi recipe in tamil)


சேமியா கிச்சடி


கருணை கிழங்கு மசியல்


வரகு அரிசி சாம்பார் சாதம்(varagu arisi sambar sadam recipe in tamil)


மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு


ஆலு பராதா


ஸ்டப்ஃடு ஆலு இட்லி


வரகு அரிசி வெண்பொங்கல்


வரகு அரசி சாம்பார் சாதம்(சிறுதானிய பிஸ்மில்லாபாத்) (Varakarisi s


வெங்காய சட்னி (vengaya chutni recipe in Tamil)


வரகு அரிசி கிச்சடி (Varaku arisi khichadi recipe in tamil)


கிழங்கு வகைகள் குழம்பு

கமெண்ட்