நாட்டு கத்திரிக்காய் மோர் குழம்பு

கத்திரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. சுவையான நாட்டு கத்திரிக்காய் மோர் குழம்பு செய்முறை இதோ!
#நாட்டு
#book
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மற்றும் துவரம்பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
மிக்சி ஜாரில், தேங்காய்,சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கொத்தமல்லி ஊற வைத்த அரிசி மற்றும் துவரம் பருப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 3
தயிரை நன்கு கடைந்து கொள்ளவும்.
- 4
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, வெந்தயம், மிளகு சேர்த்து தாளிக்கவும்.
- 5
கறிவேப்பிலை மற்றும் வெட்டிவைத்த கத்திரிக்காய் சேர்த்து எண்ணெயில் நன்கு சுருள வதக்கவும்.
- 6
மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.பின் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும்.
- 7
கடைசியில் கடைந்து வைத்த தயிர் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் சமைக்கவும். முறை கட்டியதும் உடனே அடுப்பை அணைக்கவும். தயிர் சேர்த்த உடன் கொதிக்க வைக்க வேண்டாம்
- 8
சுவையான நாட்டு கத்திரிக்காய் மோர் குழம்பு தயார். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கத்திரிக்காய் எண்ணெய் வருவல் (Kathirikkaai ennei varuval recipe in tamil)


கத்தரிக்காய் மோர் குழம்பு(brinjal mor kulambu recipe in tamil)


வெண்டைக்காய் மோர் குழம்பு


மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)


மணத்தக்காளி காய் கார குழம்பு


சேப்பங்கிழங்கு மோர் குழம்பு


டர்னிப் மோர் குழம்பு(turnip mor kulambu recipe in tamil)


மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)


பருப்பு உருண்டை மோர் குழம்பு


மோர் குழம்பு #book


பருப்பு உருண்டை மோர் குழம்பு(paruppu urundai mor kulambu recipe in tamil)


எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (Ennai kathirikkaai kulambu recipe in tamil)


மோர் குழம்பு கேரளா ஸ்டைல் (Mor kulambu recipe in tamil)


வெள்ளை பூசணி மோர் குழம்பு (hotel style white pumpkin butter milk curry)


பஞ்சாப் மோர் குழம்பு, (Punjabi pakoda kadi recipe in tamil)


கத்திரிகாய் மிளகு குழம்பு(brinjal pepper curry recipe in tamil)


வெள்ளை பூசணி மோர் குழம்பு (vellai poosani morkulambu recipe in tamil)


எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு


ஆமவடை மோர் குழம்பு (Aamavadai morkulambu recipe in tamil)


மஞ்சள் பூசணிக்காய் பொரியல (Manjal poosanikkaai poriyal recipe in tamil)


வெள்ளை பூசணிக்காய் மோர் குழம்பு


மோர் குழம்பு


கத்திரிக்காய் ரசவாங்கி


கத்திரிக்காய் பொரியல் (kathrikai Poriyal Recipe in Tamil)


எலுமிச்சை சாதம் (lemon rice in tamil)


வடை மோர் குழம்பு (Vadai Mor Kulambu Recipe in Tamil)


கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)


மோர் குழம்பு


மாம்பழ மோர் குழம்பு


வெண்டக்கை மோர் குழம்பு (vendaikkai mor kulambu recipe in Tamil)

கமெண்ட்