எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. சாத்துக்குடி
  2. சர்பத்
  3. சியா விதை
  4. எலுமிச்சை பழம்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    சியா விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

  2. 2

    சாத்துக்குடி சாறு பிழிந்து எடுத்து அதனுடன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் சிறிதளவு சர்பத் கலந்து கொள்ளவும்.இப்பொழுது அதனுடன் சியா விதைகளை சேர்த்து பரிமாறவும்.

  3. 3

    சுவையான சாத்துக்குடி ஜூஸ் ரெடி. நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes