எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 minutes
3 பரிமாறுவது
  1. மேரி பிஸ்கட் 12 அல்லது 15
  2. சாக்லேட் பேஸ்ட் செய்ய:
  3. கொக்கோ பவுடர் 2 மேசைக்கரண்டி
  4. பவுடர் சர்க்கரை 3 மேசைக்கரண்டி
  5. வெண்ணெய் 3 மேசைக்கரண்டி
  6. சாக்லேட் மிக்ஸ் செய்ய :
  7. மைதா மாவு 2 ஸ்பூன்
  8. கொக்கோ பவுடர் 1 ஸ்பூன்
  9. பவுடர் சர்க்கரை 1 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

45 minutes
  1. 1

    சர்க்கரையை மிக்ஸியில் அரைத்து பவுடராக எடுத்து கொள்ளவும். சாக்லேட் பேஸ்ட் செய்ய ஒரு பவுலில் கொக்கோ பவுடர், பவுடர் சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  2. 2

    சாக்லேட் மிக்ஸ் செய்ய ஒரு பவுலில் கொக்கோ பவுடர், சர்க்கரை பவுடர், மைதா மாவு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு தட்டில் சில்வர் பாயில் சீட் விரித்து அதன் மேல் ஒவ்வொரு பிஸ்கட்ஐயும் சாக்லேட் மிக்ஸில் முக்கி ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி கொள்ளவும்.

  4. 4

    பிறகு இதன் மேல் சாக்லேட் பேஸ்ட் எடுத்து எல்லா பக்கத்திலும் படும் படி நன்றாக தேய்த்து விடவும். பின்னர் இதை பிரிட்ஜில் 30 நிமிடம் வைத்து எடுத்து கொள்ளவும்.

  5. 5

    பிறகு இதன் அடியில் உள்ள சில்வர் பாயில் சீட்ஐ எடுத்து விட்டு இதை தேவையான வடிவத்தில் கத்தியால் நறுக்கி பரிமாறவும். சூப்பரான சாக்கோ லேயர் பிஸ்கட்கள் தயார். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes