சிக்கன் பிரைட் ரைஸ்

Muniswari G @munis_gmvs
#lockdown2 கடைகளில் தயார் செய்ய படும் உணவுகளை வீட்டிலேயே செய்ய கற்று கொண்டேன்... அதில் இதுவும் ஒன்று...
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை முக்கால் பாகம் வேகவைத்து எடுக்கவும்
- 2
கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் முட்டையை உடைத்து ஊற்றி வறுத்து கொள்ளவும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய காய்கறிகளை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்
- 4
காய்கறிகள் வதங்கியதும் அதில் வேக வைத்த சாதம், வறுத்து வைத்த முட்டை, உப்பு, மிளகு தூள், சிக்கன் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்..
- 5
எல்லாம் கலந்து வதங்கியவுடன் அடுப்பை அணைத்து விட்டு சூடாக பறிமாறவும்
- 6
இப்போது சுவையான சிக்கன் பிரைட் ரைஸ் தயார்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இறால் பிரைட் ரைஸ் (Iraal fried rice recipe in tamil)
#GA4#week19#noodles


ஃப்ரைட் ரைஸ் (Fried Rice Recipe in Tamil)
#ரைஸ் ரெஸிப்பிஸ்


ஹாட் சிக்கன் சூப்
ஹாட் சிக்கன் சூப் மிகவும் பிரபலமான சூப் வகைகளில் ஒன்று ஹாட் அண்ட் சோர் சிக்கன் சூப் மாதிரியான சுவை கொண்டது. இதை எளிதாக செய்யலாம். #hotel #goldenapron3


காஷ்மீர் ஃப்ரைடு ரைஸ் (kashmiri fried rice recipe in tamil)
#ric


Chicken Rice சிக்கன் ரைஸ்
ஹோட்டல் முறையில் வீட்டில் சிக்கன் ரைஸ்


லீக்ஸ் பேபிகார்ன் ஃப்ரைட் ரைஸ் (Babycorn fried rice recipe in tamil)
#noodles#GA4#week20


ப்ரைட் ரைஸ்
#combo5


வெஜ் ரைஸ் (Veg rice recipe in tamil)
#kids3


எக் வெஜ் ரைஸ் (Egg veg rice recipe in tamil)
#arusuvai5


வெஜ் பிரைட் ரைஸ் (ஹோட்டல் ஸ்டையில்)
#குழந்தைகள்டிபன்ரெசிபி


சிக்கன் ரைஸ்


பிரைட் ரைஸ்
#combo5


முட்டை ப்ரைடு ரைஸ் #chefdeena
#GA4week9 எளிமையான , ஆரோக்கியமான உணவு


VEG FRIED RICE (ப்ஃரைடு ரைஸ்)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு.


முருங்கை கீரை ஃபிரைடு ரைஸ்
#கீரைவகைசமையல்


இறால் ப்ரைட் ரைஸ் (Iral fried rice Recipe in Tamil)
#deeshas


வரகு அரிசி ப்ரைட் ரைஸ் (kodo millet fried rice recipe in tamil)
#MT


கார்லிக் ஃபிரைட் ரைஸ்(garlic fried rice recipe in tamil)
#GA4#garlic#variety


காலிஃப்ளவர் பிரைட் ரைஸ் (cauliflower fried rice recipe in tamil)
#அவசர#book


வெஜிடபிள் பிரைட் ரைஸ் (without Souce) (Vegtable fried rice recipe in tamil)
#onepot


ஈசி வெஜ் ஃப்ரைட் ரைஸ்(Easy Veg Fried Rice recipe in Tamil)
* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வெஜ் ப்ரைட் ரைஸ் இனி வீட்டிலேயே மிக எளிதாக செய்து விடலாம்.


ஹோட்டல் ஸ்டைல் பேபி கார்ன் பிரைட் ரைஸ்
#hotel


எக் பிரைட் ரைஸ் (without Souce) (Egg fried rice recipe in tamil)
#onepot


முட்டை பிரைட் ரைஸ்
#nutritionமுட்டையில் விட்டமின் ஏ சி டி சத்து உள்ளது. மேலும் பாஸ்பரஸ் சத்து அதிகம் இருப்பதால் நகம் பற்களை பாதுகாக்க பயன்படுகிறது. மற்றும் அறிவை தூண்டக்கூடிய சக்தி முட்டையில் நிறைந்துள்ளது.


பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil)


ஜீரா ரைஸ் வித் 🥚எக் மசாலா ஃப்ரை


சைனீஸ் பிரைட் ரைஸ் (Chinese fried rice recipe in tamil)
#arusuvai 5


செஸ்வான்(schezwan) சிக்கன் ப்ரைட் ரைஸ்
#nutrient1 #book


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும்


எக் ஃப்ரைடு ரைஸ் வித் கிரில் சிக்கன்
#hotel

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12027524
கமெண்ட்