மட்டன் ஈரல் மிளகு வருவல்

KalaiSelvi G
KalaiSelvi G @K1109
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250 கிராம் மட்டன் ஈரல்
  2. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  3. ஒரு வெங்காயம்
  4. இரண்டு ஸ்பூன் மிளகுத் தூள்
  5. 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  6. தேவையானஅளவு உப்பு
  7. சிறிதளவுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி இஞ்சி-பூண்டு விழுது கருவேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    மட்டன் ஈரலை சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்கவும்.

  3. 3

    இப்போது வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். மிளகுத்தூள் சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். சூடாகப் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

KalaiSelvi G
அன்று

Similar Recipes