ஜீரா ரைஸ் வித் 🥚எக் மசாலா ஃப்ரை

vinothiniguruprasath@gmail.com
vinothiniguruprasath@gmail.com @vnoguru
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
2 பேர்
  1. எண்ணெய்
  2. 1/2 டேபிள்ஸ்பூன் மிளகு
  3. 1 டேபிள்ஸ்பூன் சீரகம்
  4. 1பட்டை
  5. 2 கிராம்பு
  6. தேவையான அளவுநெய்
  7. தேவையான அளவுஉப்பு
  8. 1 கப் வேகவைத்த பாஸ்மதி அரிசி
  9. மிளகு தூள்
  10. நறுக்கிய கொத்தமல்லி
  11. 2 முட்டை
  12. 1 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்
  13. 1 டேபிள்ஸ்பூன் மல்லி தூள்
  14. 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  15. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சூடானதும் அதில் சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, சேர்த்து வதக்கிய பின் பாஸ்மதி அரிசி சேர்க்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி மஞ்சள் தூள், மிளகுத்தூள், கரம் மசாலா, மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி அதில் சேர்த்து நன்றாக முன்னும் பின்னும் வறுத்தெடுக்கவும்.

  3. 3

    இதோ சூடான ஜீரா ரைஸ் வித் எக் ஃப்ரை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

vinothiniguruprasath@gmail.com
அன்று

Similar Recipes