எக் ஃப்ரைடு ரைஸ் வித் கிரில் சிக்கன்

சமையல் குறிப்புகள்
- 1
எக் ஃப்ரைடு ரைஸ்... ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிபெ.வெங்காயத்தை வெட்டி சேர்த்து வதக்கவும்.
- 2
நன்கு வதங்கியதும் அதில் உப்பு.மிளகு தூள்.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 3
அதிலேயே முட்டைகளை அடித்து ஊற்றி ஒன்றாக கலக்குமாறு புரட்டி விடவும்.
- 4
எல்லாம் நன்கு கலந்ததும் வேக வைத்த சாதத்தை சேர்த்து மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து விட்டு பரிமாறவும்.
- 5
கிரில்ட் சிக்கன்... சிக்கனை சுத்தம் செய்து அதில் உப்பு.மிளகாய் தூள்.இ.பூ விழுது கபாப் மசாலா எலுமிச்சை சாறு சேர்த்து புரட்டி ஒரு மணி நேரம் ஊற விடவும்
- 6
ஊறிய சிக்கனை அவனில் 180 டிகிரியில் 30 நிமிடங்கள் வரை வைத்து சுட்டு எடுக்கவும்.
- 7
அவன் இல்லாதவர்கள் வலைக்கம்பியில் வைத்து கேஸ் அடுப்பில் வைத்து நிதானமான தீயில் இருபுறமும் புரட்டி சுட்டு எடுக்கவும்.
- 8
சூடான சிக்கன் மேல் பட்டர் தடவி எக் ஃப்ரைடு ரைஸூடன் பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிம்பிள் எக் ரைஸ்


ரைஸ் கட்லெட்


Kfc ஸ்டைல் ஃப்ரைடு சிக்கன்


#பயறு வகைகள் ராஜ்மா வித் சிக்கன் கறி


ஓட்ஸ் ஃப்ரைடு சிக்கன்


பொடேடோ வித் கொத்துக்கறி முர்தபா


சிம்பிள் எக் பாஸ்தா


சிக்கன் பிஸ்ஸா (Chicken pizza recipe in tamil)


இட்லி நூடுல்ஸ்


தேங்காய் பால் சிக்கன் குழம்பு


ஃபிஷ் கட்லெட்


ஓட்டல் ஸ்டைல் சிக்கன் தந்தூரி கபாப்


தந்தூரி சிக்கன்


முட்டை கார பணியாரம் (muttai kaara paniyaram recipe in tamil)


(மீதமான) தேங்காய் சட்னி குருமா


தேங்காய் பால் மஷ்ரூம் கறி


சிக்கன்(குக்கர்) பிரியாணி


சிக்கன் ப்ரோஸ்ட்


வாழைப்பூ கபாப்


அரிசி நொய் கிச்சடி


கடாய் சிக்கன்


சிக்கன் லாலிபாப்


தந்தூரி சிக்கன்


சிக்கன் பிரேஸ்ட் வித் ஹெர்ப் ரைஸ் (Baked Chicken Breast with Herbed Rice)


ஸ்வீட் கார்ன் சூப்(sweet corn soup recipe in tamil)


சிக்கன் ப்ரைட் ரைஸ்(chicken fried rice recipe in tamil)


குழிப்பணியாரம்


ஹோட்டல் ஸ்டைல் க்ரில்டு சிக்கன் ஷவர்மா


ரைஸ் ஸ்டவ் சப்பாத்தி


தந்தூரி சிக்கன்(tandoori chicken)

கமெண்ட் (5)