சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டையை நன்றாக கலந்து வைக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து அது உருகி கலர் மாறியவுடன் புட்டிங் செய்யும் பாத்திரத்தில் ஊற்றி ஆறவிடவும்
- 3
ஒரு கடாயில் பாலை ஊற்றி காய்ந்ததும் அதில் சர்க்கரை, ரவை சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும்
- 4
வெந்ததும் அதை முட்டையுடன் சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.. மொத்தமாக ஊற்ற கூடாது.. முட்டை திரிந்து விடும்
- 5
கலந்த கலவையை புட்டிங் செய்யும் பாத்திரத்தில் ஊற்றவும்
- 6
கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் புட்டிங் கிண்ணத்தை வைத்து மூடி கடாயை மூடி 20 நிமிடம் வேகவிடவும்
- 7
வெந்தவுடன் ஆறவிட்டு குப்புற கவிழ்த்து கிண்ணத்தை எடுத்து விடவும்..
- 8
அதை விரும்பிய வடிவில் வெட்டி பரிமாறவும்
- 9
இப்போது சுவையான புட்டிங் தயார்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரசகுல்லா (rasagulla recipe in Tamil)
#goldenapron3 #book


ரவா புட்டிங் (Rava pudding recipe in tamil)
#steam


கேரமல் மில்க் எக் புட்டிங்(Caramel milk egg budding Recipe in Tamil)
வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் போட்டிக்காக நான் பாலும் முட்டையும் சேர்த்து செய்த ரெசிப்பி இது ,ஆவியில் வேகவைத்து செய்யகூடிய இதை ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் ,குழந்தைகளுக்கும் விருப்பமான உணவு இது,பாலில் வைட்டமின் B1,B2,B3,B5,B6,B12,மற்றும் C வைட்டமின் இருப்பதாலும் முட்டையில் வைட்டமின் A ,D,C,B -6 இருப்பதாலும் இதை நான் பதிவிடுகிறேன்#nutrient2


புட்டிங் கேக் (Pudding cake recipe in tamil)
#arusuvai1#goldenapron3


ரவா புட்டிங்
#prettyplatezz


ரவா புட்டிங் கேக் (Rava pudding cake recipe in tamil)
#arusuvai1#goldenapron3"" நோ ஓவன் நோ எக் ""


டபுள் லேயர் ரோஸ் அகர் அகர் (Double layer rose agar agar recipe in tamil)
#book#goldenapron3


சுவையான டோனட்ஸ் (donuts recipe in Tamil)
#goldenapron3#Book


ரவை புட்டிங்(rava pudding recipe in tamil)
#ed2


கேரமல் ரவா புட்டிங்
#wdகேரமல் ரவா புட்டிங் என்னுடைய மகள் கனிஷ்கா விற்கு மிகவும் பிடித்த ரெசிபி


முட்டை புட்டிங் (Muttai pudding recipe in tamil)
#steam


Biscuit Pudding (Biscuit pudding recipe in tamil)
#arusuvai1 #goldenapron3


முட்டை ஃபலான் (muttai ballon recipe in tamil)
#goldenapron3


கேரமல் எக் புட்டிங்
#குளிர் #book


வாழைப்பழம் புட்டிங்
#bananaமிகவும் எளிமையான மற்றும் சுவையான புட்டிங். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமாக செய்து விடலாம். வாயில் வைத்ததும் கரைந்து விடும்.


ஐஸ்ஸிங் புட்டிங்
#book#chefdeena


ரவா புட்டிங் கேக்
#GA4 #week4ரவை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான பேக்கரி சுவையில் புட்டிங் கேக் செய்முறை பார்க்கலாம்


ரவா குலாப் ஜாமுன்
#goldenapron3#book


சாேளம் மா புட்டிங்
#kayalkitchen


முட்டை பால் புட்டிங்
#ஸ்னாக்ஸ்வகைகள்


வெண்ணிலா கேக்(Vanilla cake recipe in tamil)
#asma #npd2


ரவா கேக்
#Cookwithmilkரவைல கேக் செய்து உங்க குழந்தைகளுக்கு கொடுங்க ஆசை ஆசையா கேட்டு சாப்பிடுவங்க. அதை எப்படி செய்யலாம் என்று கீழே பார்ப்போம்


கேரமெல் கஸ்டர்டு புடிங்
#Book


ஆரஞ்சு புட்டிங் (Orange pudding recipe in tamil)
#arusuvai1#goldenapron3


ரவா கிச்சடி
#book# goldenapron3#carrot


ராகி சாக்கோ லாவா பனியாரம் (Ragi choco lawa paniyaram recipe in Tamil)
#Book


மலபார் இலாஞ்சி (malabar elanji recipe in tamil)
#book #goldenapron3


டல்கோனா காஃபி புட்டிங்(Dalgona coffee pudding recipe in tamil)
#cookwithmilkகாபி சுவையில் மிகவும் மெதுவான புட்டிங் எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்


எக்லெஸ் ஆப்பிள் கேரமல் புட்டிங்
#Np2


கேரமல் பைனாப்பிள் புட்டிங் (Caramel pineapple pudding recipe in tamil)
#Arusuvai

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12087357
கமெண்ட்