எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 டம்ளர் ரவை
  2. 1/2 சேமியா
  3. 1 வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. 2 கேரட்
  6. 8 பீன்ஸ்
  7. 4 பச்சை மிளகாய்
  8. 1 ஸ்பூன் கடுகு
  9. 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  10. 1 ஸ்பூன் கடலை பருப்பு
  11. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

  1. 1

    ரவையை நெய்விட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளித்து ஒரு மிளகாய் தாளித்து பெருங்காயம் தாளிக்கவும். இவை அனைத்தும் வணங்கியதும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அனைத்து காய்கறிகளையும் போட்டு வதக்கவும்

  3. 3

    காய்கறிகள் போட்டோவுடன் அதில் உப்பு மஞ்சள் தூளும் போட்டு நன்றாக வணங்க வேண்டும்

  4. 4

    பிறகு தண்ணீர் ஊற்றி கொதி வந்தவுடன் ரவையை சேர்க்கவும் ரவை சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு சேமியாவை சேர்த்து சிறிது நேரம் சிம்மில் வைக்கவும். மேலே திரும்ப சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்றாக கிளறி இறக்கி வைக்க வேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

sobi dhana
sobi dhana @sobitha
அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

Similar Recipes