ரவா புட்டிங் கேக்

Aachis anjaraipetti
Aachis anjaraipetti @cook_26429884
உடுமலை

#GA4 #week4
ரவை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான பேக்கரி சுவையில் புட்டிங் கேக் செய்முறை பார்க்கலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. ரவை 3 கப்
  2. சர்க்கரை 1 1/4கப்
  3. மைதா ஒரு கப்
  4. பேக்கிங் பவுடர் ஒரு டேபிள்ஸ்பூன்
  5. பேக்கிங் சோடா ஒரு டீஸ்பூன்
  6. உப்பு சிறிதளவு
  7. பால் 2 கப்
  8. தயிர் ஒரு கப்
  9. எண்ணெய் ஒரு கப்
  10. வெண்ணிலா எசன்ஸ் ஒரு டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் ரவை மைதா பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா உப்பு இவற்றை நன்றாக கலந்து விடவும்

  2. 2

    பிறகு இதனுடன் தயிர் பால் எண்ணெய் வெண்ணிலா எசென்ஸ் இவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்

  3. 3

    நன்றாக இரண்டு நிமிடம் கலந்தால் நம்முடைய கேக் கலவை தயார்

  4. 4

    கேக் செய்யும் பாத்திரத்தில் ஓரங்களில் எண்ணெய் தடவி வாழை இலை அடியில் போட்டு வைக்கவும். நாம் தயார் செய்து வைத்த கலவையை அதில் ஊற்றி சூடாக இருக்கும் குக்கரில் வைத்து 30 முதல் 40 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்

  5. 5

    நம்முடைய சுவையான புட்டிங் கேக் தயார் இதனை என்னுடைய யூட்யூப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aachis anjaraipetti
Aachis anjaraipetti @cook_26429884
அன்று
உடுமலை
வித்தியாச வித்தியாசமாக சமைப்பதில் ரொம்ப ரொம்ப ஆர்வம் அதிகம்
மேலும் படிக்க

Similar Recipes