சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரமலைஸ் செய்ய ஒரு அடி கனமான பாத்திரத்தில் சீனி போட்டு கூடவே தண்ணீர் கலந்து மீதமான தீயில் கிளறவும்.
- 2
ஒரு பதத்தில் தேன் கலரில் மாறும்போது அடுப்பை அணைத்து விட்டு புட்டிங் செய்யும் பாத்திரத்தில் ஊற்றி நன்கு பரத்தி ஆற விடவும்.
- 3
இன்னொரு பாத்திரத்தில் சீனியை போட்டு அத்துடன் காய்ச்சிய பாலைச் சேர்த்து சீனி கரையும் வரை நன்றாக கலக்கவும்.
- 4
அத்துடன் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும்.
- 5
பின்பு ஓவ்வொரு முட்டையாக அடித்து விட்டு பாலுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த கலவை ஒரு பில்டரில் விட்டு பில்டர் பண்ணவும்.
- 6
பின் பால் முட்டை கலவையை கேரமலைஸ் ஊத்தி வைத்திருக்கும் பாத்திரத்தில் விட்டு.பாத்திரத்தை மூடி போட்டு குக்கர் அல்லது ஏதாவது பாத்திரத்தில் தண்ணீர் விட்டு ஆவியில் மீதமான தீயில் 25 நிமிடம் வேகவைத்து எடுக்கவும் (குக்கரில் வைத்தால் வெயிட் போட வேண்டாம்).
- 7
வேகவைத்து எடுத்த பின் நன்கு ஆறவிடவும்.
- 8
ஆறிய பின் 1 மணி நேரம் பிரிட்ஜில் இருந்து வைக்கவும். பிரிட்ஜில் இருந்து எடுத்த பின் ஒரு பிலேட்டை அந்த புட்டிங் பாத்திரத்தின் மேல் வைத்து தலை கீழாக கவிழ்த்தி டி மோல்டு செய்யவும்.
- 9
துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
- 10
நாவில் வைத்தால் கரைந்து போகும் சுவையான கேரமல் எக் புட்டிங் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரமல் மில்க் எக் புட்டிங்(Caramel milk egg budding Recipe in Tamil)


ப்ரோக்கோலி எக் மசாலா


வாட்டர்மெலான் மின்ட் பஞ்ச்


கேரளா முட்டை பிஸ்கட்/காயின் பிஸ்கட்


முட்டை பிரியாணி


ப்ரட் கேரமல் புட்டிங் (Bread Caramel Pudding Recipe in Tamil)


கேரமல் பைனாப்பிள் புட்டிங் (Caramel pineapple pudding recipe in tamil)


ஐஸ்ஸிங் புட்டிங்


கஸ்டர்ட் புட்டிங்


பைனாப்பிள் கேரமல் புட்டிங் (Pineapple caramel pudding recipe in tamil)


கருப்பட்டி கேக் (Karuppatti cake recipe in tamil)


கேரட் புட்டிங்


மாம்பழம் பன்னாகோட்டா


பன் அல்வா


டீ ரஸ்க் (Tea Rusk recipe in tamil)


வெண்ணிலா ஸ்பான்ஜ் கேக்


சாக்கோ டோநட்


கேரமல் ரவா புட்டிங்


முட்டை ரவா புட்டிங்


பாதாம் பால்


வாழைத் தண்டு பொரியல்


பிரட் கேரமல் புட்டிங்


மூவர்ண காய்கறி புட்டிங் (Moovarna kaaikari buddind Recipe in Tamil)


எக்லெஸ் ஆப்பிள் கேரமல் புட்டிங்


லெஸ்ஸி | உலர்ந்த பழங்கள் லெஸ்ஸி


கேரட் கீர்


சாக்கோ பிரட் புட்டிங் (choco bread pudding recipe in Tamil)


காபி கேக் (Coffee cake recipe in tamil)


கோதுமை பண்கேக்


கேரமெல் கஸ்டர்டு புடிங்

கமெண்ட்