தேவையான பொருட்கள்

  1. 1-கப் தயிர்
  2. 1-பெரிய வெங்காயம்
  3. 1-கேரட்
  4. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பெரிய வெங்காயத்தை நருக்கி கொள்ளவும்,கேரட்டை துருவி கொள்ளவும்

  2. 2

    துருவியதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தயிர்,உப்பு சேர்த்து பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Magideepan
Magideepan @cook_21515130
அன்று

Similar Recipes