சமையல் குறிப்புகள்
- 1
பிரட் தூண்டுகளை அரைத்து எடுக்கவும்
- 2
கேரட் தூண்டுகளை பால் சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 3
கேரட் விழுதை அரைத்த பிரட்டுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 4
இதனை உருளைகளாக உருட்டிக் கொள்ளவும்
- 5
இந்த உருளைகளை எண்ணெயில் பொரித்து கொள்ளவும்
- 6
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை,தண்ணீர், ஆரஞ்சு கலர் சேர்த்து சிறு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்
- 7
பொரித்த உருளைகளை சர்க்கரை பாகில் ஊற வைத்து எடுத்தால் கேரட் ஜாமுன் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் ஃபிர்னி (carrot birni recipe in Tamil)


கேரட் பால்(carrot milk recipe in tamil)
சத்தான உணவு செய்து சாப்பிடுங்கள்


கேரட் ஹல்வா🥕🥕
#book


சத்து சுவை மிகுந்த கேரட் அடை
சத்து சுவை மிகுந்த கேரட் அடை செய்வது எளிது, இஞ்சி, மிளகாய்; பூண்டு நலம் தரும் பொருட்கள். அடை மாவு அரிசி, பார்லி, பயறு, கடலை பருப்பு , வெந்தயம், வெங்காயம், ஒரு பாதி கேரட் எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். அடை செய்வதற்கு முன் பாதி கேரட் , வெள்ளரிக்காய் துருவி மாவில் சேர்த்தேன். கூடவே கறிவேப்பிலை, பார்சிலி, உப்பு போட்டு கலந்தேன். வெள்ளரிக்காய் நல்ல வாசனை கொடுக்கிறது. பாதி மாவை ரேபிரிஜேரடெரில் வைத்துவிட்டேன். மீதி பாதி மாவில் அடை செய்தேன். நான் இரும்பு தோசைக் கல்லைதான் அடை செய்யப் பயன்படுத்துவேன். அதுதான் ஆரோக்கியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். கல்லின் மேல் சிறிது எண்ணை தடவி இரண்டு பக்கமும் வேகவைக்க. நான் மெல்லிஸாகதான் அடை செய்வேன். மொரு மொருவென்று இருந்தால்தான் எனக்கு பிடிக்கும், ஸ்ரீதர்க்கு தடியா மெத்து மெத்தென்று வேண்டும் உங்கள் விருப்பம் போல செய்துக் கொள்ளுங்கள், அழகிய நிறம், ஏகப்பட்ட விட்டமின்கள், உலோகசத்துக்கள், ருசி மிகுந்த அடை தயார். 10அடைகள் செய்தேன். 6 அடைகளை பக்கத்து வீட்டில் இருக்கும் அமரிக்க நண்பர்களுக்கு கொடுத்தேன். அவர்கள் விரும்பி சாப்பிட்டார்கள் #carrot #book


ஆரஞ்சு ஜூஸ் - சம்மர் ஸ்பெஷல்
#GA4 #orange #week26


இஞ்சி டீ(ginger tea recipe in tamil)


கேரட் கீர்
#குளிர்கேரட் அதன் நிறமே எல்லோரையும் கவரும் .கேரட் சாப்பிடுவதால் பீட்டா கரோட்டின் சத்து குறையாமல் பாதுகாக்கும் .அதில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் அதிகம் உள்ளது .இதயம் ,பற்கள் ,ஈறுகள்,சரும நலம் ஆகியவற்றை காக்கும் .


கேரட் போளி
அம்மா சொல்லும் கதை நினைவுக்கு வருகிறது “ஹத்து போளிஅனுமந்த ராவ்” 10 போளி அனுமந்த ராவ் சாப்பிட்டாராம். என் ரெஸிபி மூலம் போளி செய்தால் அவர் 20 போளி சாபிப்பிடுவாரா? கேரட்டை பிளென்ஜ் செய்து , துருவி, சிறிது நாட்டு சக்கரை சேரத்து பூரணம் செய்தேன். மைதா (enriched all purpose flour) சிறிது உருக்கி வெண்ணையும், தண்ணீரும் சேர்த்து கலந்து, சின்ன உருண்டைகள் செய்து, விரலில் சிறிது எண்ணை தடவிக்கொண்டு பார்ச்மேன்ட் பேப்பர் மேல் வட்டம்மாகா தட்டி, நடுவில் நடுவில் பூரண உருண்டையை வைத்து மூடி போளி தட்டினேன்.நான்-ஸ்டிக் (non-stick skillet) ஸ்கில்லெட்டில் வெண்ணை தடவி வாசனையான சத்தான போளி தயார் செய்து ருசித்தேன். மறு நாள் சாப்பிட்டால் பூரணம் ஊறி போளி அதிக ருசியாக இருக்கும், பாலில் சிறிது ஏலக்காய் பொடி, அதிமதுரம், ஜாதிக்காய் பொடிகள், குங்குமப்பூ போட்டு ஊற வைத்தும் சாப்பிடலாம்#carrot


சாம்பார்(sambar recipe in tamil)


கேரட் கூட்டு
இது நிறம், மணம்,சத்து , ருசி அனைத்தும் கொண்ட மசூர் தால் (Massor dhal) கேரட் தக்காளி கூட்டு. போட்டாசியம், விட்டமின் A அதிகம் நிறைந்தது கேரட்; கண்களுக்கு மிகவும் நல்லது; இரத்த அழுத்தையும் குறைக்கும், எலும்புகளையும் தசைகளையும் உறுதிப்படுத்தும், மசூர் தால் புரதத்திர்க்கு. தக்காளியில் இருக்கும் லைகோபின் (lycopenes) புற்று நோய் தடுக்கும் சக்தி உடையது; கூட எல்லா விதமான விட்டமின் B2, B6 , மெக்னேஷியம் இன்னும் பல நலம்தரும் பொருட்கள தக்காளியில் உள்ளன, குறைந்த நேரத்தில் சுலபமாக கூட்டு செய்யலாம். கடுகு, சீரகம், வெந்தயம் , பெருங்காயம் சிறிது எண்ணையில் தாளித்து , மஞ்சள், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி.வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளி, கேரட் சேர்த்து வதக்கி நீர் சேர்த்து கொதிக்க வைத்து பருப்பை சேர்த்து கொதிக்க வைத்தேன். இந்த பருப்பு சீக்கிரமே வெந்துவிடும், தேங்காய் பால் சேர்க்க, கிளற. உப்பு சேர்க்க பார்ஸ்லி மேலெ தூவி அலங்கரித்தேன். என் தோட்டத்தில் வளரும் சமையல் மூலிகைகளை நான் அதிகமாக உபயோகப்படுத்துவேன்; நல்ல வாசனை. ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. கூட்டு ஒரு முழு உணவு பொருள். காலை, மாலை, மதியம் எப்பொழுது வேண்டுமானாலும் எதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம். #carrot #book


கேரட் பீன்ஸ் குழம்பு(carrot beans curry recipe in tamil)


மசாலா பிரட் டோஸ்ட்(masala bread toast recipe in tamil)


பஜ்ஜி வீட்டில் அரைத்த மாவில்
#everyday4


காஞ்சீபுரம் இட்லி
#vattaram #week2


ஆப்பிள் ஸ்மூத்தீ
#Cookwithfriends


ஆரஞ்சு கேரட் ஜூஸ்
#immunity


ரவை பிரட் குலாம் ஜாமுன்
#goldenapron3


மாதுளம் பழம் ஜூஸ்(pomegranate juice recipe in tamil)


கேரட் அல்வா
#lockdown #nagercoil


கேரட் ஆரஞ்சு ஜூஸ்
#GA4


வாவல் மீன் ப்ரை(pomfret fry recipe in tamil)


அவரக்காய் குழம்பு(avaraikkai kulambu recipe in tamil)


அவுளி மீன் ஃப்ரை(fish fry recipe in tamil)


பிரட் & சாக்லேட் பால்
#triமூன்று வண்ண உணவு .


கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி


ஆற்காடு மக்கன் பேடா
#vattaram #week3


கேரட் கீர்
# குளிர்


மில்க் கேரட் அல்வா
#GA4#Week3இது அனைவரும் விரும்பிசாப்பிடலாம்.ஆரோக்கியமான உணவு.


நெய் ரவா பொங்கலும், தேங்காய்ச் சட்னியும்
#everyday1


மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் (Moovarna coconut milk sweet recipe in tamil)
#india2020

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12229742
கமெண்ட் (7)