முள்ளங்கி கேரட் ஜூஸ்

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#குளிர#book
முள்ளங்கி கேரட்டில் பல நண்மைகள் உள்ளன .நம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது .இதயம் வலு பெரும்.சிறுநீரகத்தில் உண்டாகும் கற்கள் கரைந்து சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும் .சுவாச பிரச்ச னைகள் நீங்கும் .நாம் இந்த காய்கறிகளில் ஜூஸ் செய்து பருகலாம் .

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10Mins
2 பரிமாறுவது
  1. முள்ளங்கி 1
  2. கேரட் 1
  3. சர்க்கரை 1 டீஸ்பூன்
  4. தண்ணீர் 1 கப்

சமையல் குறிப்புகள்

10Mins
  1. 1

    முள்ளங்கி 1 தோல் நீக்கி கழுவி வைக்கவும்.கேரட் 1 தோல் நீக்கி கழுவி வைக்கவும்.சர்க்கரை 1 டீஸ்பூன் எடுத்து வைக்கவும்.1 கப் தண்ணீர் எடுத்து வைக்கவும்.

  2. 2

    முள்ளங்கி,கேரட் வட்டமாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து சர்க்கரை 1 டீஸ்பூன் சேர்க்கவும்.

  3. 3

    மிக்ஸியில் அரைக்கவும்.அரைத்த விழுதுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.ஜூஸ்சை வடிகட்டி கொண்டு வடித்து வைக்கவும்.தேவை என்றால் ஐஸ் கட்டி சேர்க்கவும். சுவையான கேரட் முள்ளங்கி ஜூஸ் ரெடி.மருத்துவ குணமுள்ள ஜூஸ்.சுவையோ சூப்பர்.செய்து பருகுங்கள்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes